Browsing Category

ஆன்மிகம்

எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் முனியாண்டி!

ட்ரும்ம்... ட்ரும்ம் என்று - அதிர்கிற உறுமியைக் கேட்டிருக்கிறீர்களா? 'திடும்.... திடும்...' சலங்கைச் சத்தம் மொய்க்க காதில் விழும் பறைச் சத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா? 'ல்லவ்...ல் லல்' என்று பெண்கள் நாக்கைச் சுழற்றி வரும் குலவைச்…

உலகம் முழுக்க முருகன் கோயில்களை நிறுவும் பணி!

இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில் 3 இடங்கள் உட்பட உலகில் 9 பெரிய முருகன்…

குமரி டு ஜம்மு காஷ்மீர் ஆன்மீக பைக் பயணம்!

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். இப்பயணத்தை திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தொடங்கிவைத்தார். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம…

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட அரியலூர் ஆஞ்சநேயா் சிலை!

கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த வெள்ளூா் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயா் ஆகிய உலோகச் சிலைகள் திருடுபோனது. இது தொடா்பாகச் சிலை கடத்தல்…

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்!

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம்: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் லட்சக் கணக்கான பக்தர்களின் முழக்கத்திற்கு இடையே கோலாகலம் நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா கோலகலமாக…

பழனி ரோப் கார் சேவை 2 நாட்களுக்கு நிறுத்தம்!

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச்…

கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால்…?

ஓர் உதாரணம் தற்போது தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கோவில்களை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்து அதற்காகத் தனி இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்த…

வரம் தரும் தரப்பாக்கம் மாணிக்க விநாயகர்!

சென்னை குன்றத்தூருக்கு அருகிலுள்ள தரப்பாக்கத்தில் அமைந்துள்ளது வரம் தரும் மாணிக்க விநாயகர் ஆலயம். சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கோல்டன் பேரடைஸ் என்ற புதிய நகர்ப் பகுதி உருவானபோது, ஊராட்சி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெற்று உருவான இந்தக்…

புனித ரமலான் நோன்பு துவங்கியது!

- இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன்…

என் பயணத்திற்கு ஆன்ம பலம்!

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நெகிழ்ச்சி சென்னையில் பரபரப்பான பத்திரிகையாளராக இருந்து, இல்லற வாழ்வில் இருந்துகொண்டே துறவியாக மாறி வாழ்ந்துவருகிற நண்பர் சுந்தரவடிவேலின் சந்திப்புப் பற்றிய ஓர் அற்புதமான அனுபவப் பதிவு ஒன்றை பேஸ்புக்…