Browsing Category

அரசியல்

மக்களின் குரலை எதிரொலிக்கும் திருமா!

செய்தி: ‘மின்கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது’ - தொல். திருமாவளவன் பேச்சு. கோவிந்து கேள்வி: கூட்டணியில் நீடித்தாலும், நியாயப்படுத்தாமல் மக்கள் மனதின் குரலை எதிரொலிக்கிறீங்களே.. எப்படிங்க?

அதிமுக பெயர்ப் பலகைக்குப் போட்டி!

செய்தி: தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க பெயர்ப் பலகையைக் கைப்பற்றுவதில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே போட்டி. கோவிந்து கேள்வி: ஏற்கனவே அ.தி.மு.க கொடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு ஒரு பிரச்சினை…

இயந்திர முறையில் மணல் அள்ள கோரிக்கை!

-சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் கொரோனா காலத்தின்பொழுது தமிழகத்தில் மணல் குவாரிகள் இயக்கப்படும் முடியாததால் கட்டுமானத்துறையின் மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை பூர்த்தி செய்ய தற்பொழுது தமிழகத்தில் ஆற்று மணல்…

இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் – 14 வரை நீட்டிப்பு!

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு,…

முன்பு தர்ம யுத்தம், இப்போ துரோக யுத்தமா?

செய்தி ; ‘’ஓ.பன்னீர்செல்வம் இப்போது நடத்துவது துரோக யுத்தம்’’ - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம் கோவிந்து கேள்வி : ஓ.பி.எஸ். இப்போ நடத்துறது துரோக யுத்தம்னா அவர் ‘தர்ம யுத்தம்’ங்கிற பேரில் புகார்களை அடுக்கினப்போ அவருக்கு…

பாஜகவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாதா?

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி…

தொலைபேசி தொடர்புக்கு அப்பால் இருந்த திரவுபதி முர்மு!

புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றிருக்கிறார் திரவுபதி முர்மு. இவரைப் பற்றி ஒடிசாவில் இருந்து பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. திரவுபதி முர்மு, இந்தியாவின் 2-வது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முதன்முதலில் பழங்குடி சமூகத்தில்…

தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும்…

பிரதமர் அளித்த பிரிவு உபசார விழா விருந்து!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார். இந்த…

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்த மம்தா!

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால் புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…