Browsing Category
வணிகச் செய்திகள்
ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த இன்னொரு நிறுவனம்!
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க், ஜேக் டோர்சேவின் ‘பிளாக்’ நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை…
அமேசான் நிறுவனத்தில் அதிகளவில் பணியாளா்களை நீக்க முடிவு!
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் இந்த ஆண்டில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு 18,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவு…
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்வு!
- பயணிகள் கடும் அதிர்ச்சி
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
அதன்படி சென்னையில் இருந்து…
வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1068 ஆக உயர்வு!
சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம்…
தவறான விளம்பரங்களைத் தடை செய்யயும் வழிகாட்டு நெறிமுறை!
நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…
ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணங்கள்!
இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் அடிக்கடி வெடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்ததாக செய்தி வெளியானது.
அப்படி போன்கள் வெடிப்பதற்கான காரணங்களாக அந்தந்த ஸ்மார்ட்போன்…
முகநூலில் உளவு பார்ப்பவர்களைத் தடுப்பது எப்படி?
முகநூலை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றனர்.
முகநூலில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட…
தொழிலாளியிலிருந்து முதலாளி!
தொழில் நுணுக்கத் தொடர்: 15
அடர்ந்த காடு அது. த்ரில்லிங்குக்காக ஒரு நிறுவன முதலாளி, தனக்கு அடுத்துள்ள இரு உப அதிகாரிகளுடன் காட்டில் பயணிக்கிறார். அப்போது, அற்புத விளக்கு போல ஒன்று பாதையில் தட்டுப்பட, “என்னன்னு பாரு!” என்கிறார் முதலாளி.
ஓர்…