Browsing Category

மகளிருக்காக

ஆரோக்கியமே முதன்மையாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம் இல்லாத பதவி, பணம், கல்வி, பண்பு அனைத்தும் வீண். ஆகவே நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆரோக்கியம் மட்டுமே.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!

பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன. முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.

புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம்!

முட்டையில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு முழுமையாக வேக வைக்காமல் எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்: காத்திருக்கும் ஆபத்துகள்!

விதவிதமான உணவுகளை கண்டாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். புதுப்புது சுவைகளிலும் கண்கவர் நிறங்களிலும் உணவு இருந்தால் எவ்வளவு கூட்டம் நின்றாலும், கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி சாப்பிட தயாராக இருக்கிறார்கள். அதுவும் இரவு நேரத்தில்…

மூளையை சுறுசுறுப்பாக்கும் சிறந்த காலை உணவுகள்!

காலை உணவைத் தவிர்க்காமல், உணவுக்காகவே ஓடுகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு காலை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது ஆரோக்கியம் காப்போம்.

அழகை அள்ளித் தரும் சிவப்பு சந்தனம்!

சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சருமச் செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த  சிறப்பான வேலையை சிவப்பு சந்தனம் செய்கிறது.

குறட்டை எப்போது ஆபத்தானதாக மாறுகிறது?

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது, உடல்பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

பல நூற்றாண்டு வரலாறு கொண்ட பல் மருத்துவம்!

உலகம் முழுதுமே, பற்கள் குறித்த ஆராய்ச்சி காலம்காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.