Browsing Category

புகழஞ்சலி

பொதுவுடைமை இயக்கம் ஏந்திய போர் வாளே…!

மறைந்த தோழர் தா.பாண்டியன் பற்றி கவிஞர் சிற்பி! ***** தமிழனுக்குரிய கருப்பு நிறம் இயக்கத்தின் பதாகையாய் தோளில் துவளும் செம்மை நிறம் ஆயிரம் யானை பலம் கொண்டு துரும்புகளையும் எழவைக்கும் பேச்சுத் திறம் ஜீவா... அன்று தோழா..வா..வா.. என…

கிருஷ்ணமூர்த்தி மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு!

தினமலர் நாள் இதழின் ஆசிரியர் பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள்,1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள்இதழ், 57 முதல் திருநெல்வேலி…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று. “த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…

“நான் செய்த பாக்கியம்” – ராணி அண்ணாதுரை!

எண்பதிலும் உற்சாகம் ததும்பும் முகம். முடி நரைத்து, பற்கள் அனைத்தும் காணாமல்போய் இருந்தாலும், தன் கணவர் அண்ணாதுரையுடன் வாழ்ந்த 54 வருடங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள் இன்னும் ராணி அண்ணாதுரை மனதில் பசுமையாகவே இருக்கிறது. அண்ணாதுரை பட்டப்படிப்பு…

அண்ணா வாழ்ந்த விதம் பற்றி எம்.ஜி.ஆர்.!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்தநாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில்…

“நாம் நாத்திகர்களும் இல்லை; ஆத்திகர்களும் இல்லை” – அண்ணா!

பரண்: “நாம் நாத்திகர்களுமல்ல; ஆத்திகர்களுமல்ல. பகுத்தறிவுவாதிகள். அறிவுக்குப் பொருந்தும் எந்தச் செயலும் உலகத்துக்கும் பொருந்துவதாகக் காணப்படும்பொழுது அந்தச் செயலையே நாம் மேற்கொள்கிறோம். நமக்குச் சரியெனப்பட்டது ஒன்று, மற்றவர்களுக்குத்…

மகாத்மா காந்தியின் கடைசி நாள்!

காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காந்தியின் கடைசி நாளன்று நடந்த விஷயங்களை கொஞ்சம் நினைவுகூர்வோம்: மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் படுகொலை செய்யப்பட்டார்.…

ஈழத்து இலக்கியவாதிகளை கவுரவிப்பதில்லையே ஏன்?

1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது. அப்போது அவர் சென்னை வந்திருந்தார். குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிக் கொண்டிருந்தோம்.…

“உங்களால் மட்டுமே முடியும்”

சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரிபவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக் கொண்டு எரிந்து அதே…

அன்று கேட்ட கு.முத்துக்குமாரின் குரல்!

ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பேரன்பினால் தன்னைக் கொளுத்திக் கொண்டு உயரிழந்த இளைஞனாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்து கொண்டிருந்த ‘பெண்ணே நீ’ என்கிற மாத இதழின் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார்…