Browsing Category

புகழஞ்சலி

சாவி: பழக இனியவர், பத்திரிகை தர்மம் தெரிந்தவர்!

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’ (சா.விஸ்வநாதன் - Sa.Viswanathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட்-10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம் வகுப்பு…

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத்தேவர் மறைவு!

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப் பட்டியில் காலமானார். அவருக்கு வயது 88. பெரிய கருப்பத் தேவர் - பெருமாயி தம்பதிக்கு 15-ம் தேதி அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த…

வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்தவர் சந்திரபாபு!

நடிகர் ஜே.பி.சந்திரபாபு அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர். ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு…

“பையனைப் படிக்க வைங்க… அவன் நிச்சயம் முன்னுக்கு வருவான்”!

- கலாமின் பெற்றோருக்கு அவரது ஆசிாியா் சொன்ன அறிவுரை # தன்னுடைய வாழ்வில் கடந்த சில சிரமங்களை ராமநாதபுர மாவட்டத்துக்கே உரித்தான பேச்சு வழக்கோடு பேசிய அப்துல்கலாமை சென்னையில் சந்தித்தபோது பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் : “ராமேஸ்வரம்…

பாரதியை விமா்சித்த செல்லம்மாள்…!

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ! 1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. “ஊருக்குப் பெருமை என் வாழ்வு.…

உறவுகளின் வலியைப் பேசிய பெருங்கவிஞன்!

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்தநாள் ஜூலை - 12 (12.07.1975) பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார், தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் என்கிற…

கசிந்துருகும் மனம் படைத்த மக்கள் கலைஞர்!

'ஹாய்', என்று வார்த்தையை தமிழ் திரையுலகில் பிரபலப்படுத்தியவர்! திரையுலகில் இவர் பற்றிய எதிர்மறையான செய்திகளை இது வரையில் கேள்விப்பட்டதேயில்லை. தயாரிப்பாளர்களை பண நெருக்கடிக்கு ஆளாக்கியதே இல்லை! சில தயாரிப்பாளர்கள் இவரிடம் கொடுத்த செக்…

மேரி கியூரி எனும் தியாகச் சுடர்!

கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை செய்து தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று.. ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய…

சுதந்திர இந்தியாவைப் பாதுகாக்க யாரால் முடியும்?

ஜூலை  - 4, வேகானந்தர் நினைவு தினம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் தேவையா என்பது பற்றிய கேள்விக்கு விவேகானந்தர் அன்று அளித்த பதில் இதோ: “இந்தியாவிற்கு சுதந்திரம் இப்பொழுது வேண்டாம். வெள்ளையனை வெளியேற்றிய பின்…

கல்பனா சாவ்லா: பெருமைக்கான அடையாளச் சின்னம்!

ஜூலை-1, 1961 - அமெரிக்க நாசாவின் விண்வெளி வீராங்கனை, இந்திய மங்கை கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று. இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக பஞ்சாபி குடும்பத்தில்…