Browsing Category

புகழஞ்சலி

மறுக்கப்பட்ட பெண் கல்வியை போராடி பெற்றுத் தந்தவர்!

சாவித்திரி பாய் புலே இந்திய வரலாற்றில் அதிகம் உச்சரிக்க மறந்த ஒரு பெயர் சாவித்திரிபாய் புலே. மராட்டிய மாநிலத்தில் உள்ள நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே. கல்வி வாய்ப்பு இல்லாத வகுப்பைச்…

வில்லன் இல்லாத கதையில் ஹீரோவுக்கு மதிப்பில்லை!

1. நம்பியார் என்ற பெயருக்கு முன்னால் இருக்கும் எம்.என். என்ற இரு எழுத்துக்களில் எம் - என்பது அவருடைய தந்தையார் கெளு நம்பியாரின் இல்லப்பெயரான ‘மஞ்சேரி’யைக் குறிக்கும். என் - என்பது பெற்றோர் அவருக்கு இட்ட நாராயணன் என்ற பெயரைக் குறிக்கும்.…

மக்களின் கலைஞனாக வாழ்ந்த மாமனிதர் கலாபவன்!

எவரும் அறியாத ஊரை ஒருவர் தனது திறமையால் வெளி உலகத்திற்கு காட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதேசமயம் அந்த கிராமத்தையும் மாற்றுவதென்பது சாதாரண காரியமா என்ன. அப்படி வாழ்ந்து, திரையுலகமே திகைத்து பார்த்த கலைஞர் தான் மறைந்த…

தயாள குணம் கொண்ட எம்.கே.தியாகராஜ பாகவதர்!

* தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் இன்று (மார்ச் 1). * மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு…

ஆசிரியரை அசர வைத்த மாணவன்!

நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் பீகார் மாநில சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகிக்கும், கமலேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். 1907 ஆம்…

தமிழ் சினிமாவுக்கு முதல் சர்வதேச விருதைப் பெற்றுத் தந்தவர்!

நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ.பி.…

பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கற்றுத் தந்த கஸ்தூரிபா!

மகாத்மா காந்தியின் உற்ற வாழ்க்கைத் துணை, கஸ்தூரிபா காந்தி. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 'குடும்பப் பொறுப்பு பெண்களுக்கானது' என்ற கூற்று மிக வலுவாக இருந்தது. அப்போது, குடும்ப நிர்வாகத்தைச் சிறப்புடன் நடத்தியவர், பொது மக்களின் அடிப்படை…

ஏனிந்த அவசரம் மயில்சாமி?

இயக்குநர் பிருந்தா சாரதியின் நெகிழ்சியான பதிவு 'சண்டைக் கோழி- 2' திரைப்படத்தில் குடிகாரனாக நடித்த ஒரே ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் மயில். அற்புதமான மிமிக்ரி கலைஞர். சண்டைக் காட்சிகளின் டப்பிங்கின் போது நாயகனிடம் அடி வாங்கும்…

ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒலித்த திராவிடக் குரல்!

சத்தியவாணி முத்து நூற்றாண்டு சிறப்புப் பதிவு திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு 100 - வது பிறந்தநாள் இன்று! 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சென்னையின் ஜார்ஜ் டவுனில்…

சாதி மறுப்பு திருமணம் செய்த சரோஜினி!

சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். மிகவும் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் பாடலாசிரியராக இவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது இந்திய சுதந்திர போராட்ட களம்தான். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு…