Browsing Category

நாட்டு நடப்பு

ரஷ்யப் படைகள் கடும் சேதத்தைச் சந்திக்கும்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள்,…

எனது கிரிக்கெட் பயணம் மிக நீண்டது!

100-வது டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி! இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின்…

மங்கும் மக்களாட்சி!

டாக்டர் க.பழனித்துரை உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருதது முன் வைக்கப்பட்டு ஆராய்ச்சிப் பெருமன்றல்களில் விவாதங்கள் நடைபெற்று கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்கி விட்டன. இந்த…

டாஸ்மாக் கடைகளை மூட சட்டத் திருத்தம்!

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில…

இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்!

- ரஷ்ய அதிபர் புதின் உறுதி! ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே…

பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல!

மார்ச் - 3  உலக வன உயிரிகள் தினம்: ‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும். அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3ஆம் தேதி ’சர்வதேச வன உயிரினகள்…

2,838 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடக்கம்!

- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

‘முள்ளிவாய்க்கால்’ – சில ஓவிய நிழல்கள்!

முள்ளிவாய்க்கால் - நம்முடைய சமகாலத்தில் நமக்குப் பக்கத்தில் சந்திக்க நேர்ந்த அவலம். தமிழனத்தின் அடையாளமே ஒரு நாட்டில் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த இன அழிப்பிலிருந்து எப்போது தமிழினம் மீளும் என்கிற பெருமூச்சுடன் கூடிய கேள்விகள் ஒருபுறம்.…

ஆப்ரேஷன் கங்கா: தாமதமான நடவடிக்கை!

ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை; நடுநிலை வகித்தது. 11/3 என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ வாக்களிப்பின் மூலம் முறியடித்தது.…