Browsing Category
நாட்டு நடப்பு
இனிவரும் ஆண்டுகள் சிறப்பானதாக அமையட்டும்!
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1 ஆம் தேதி என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு கழக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்…
சுனாமியை போன்று தாக்கும் கொரோனா!
சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்த நிலையில், புதிய வகையான ஒமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது.
இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று…
எம்.ஜி.ஆர் பாப்புலராக்கிய பிச்சாவரம் சுற்றுலா தளம்!
எம்.ஜி.ஆர். இதயக்கனி படத்தின் மூலம் பாப்புலராக்கிய 2300 ஏக்கர் பரப்பளவுள்ள மிதக்கும் காட்டை, கை, கால் உளைச்சல் இல்லாமல் கன்னாபின்னாவென்று மூச்சிரைக்காமல் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால், முதலில் பஸ் பிடியுங்கள் பிச்சாவரத்திற்கு.…
சென்னையில் விளம்பர பதாகைகளை உடனே அகற்ற உத்தரவு!
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கும் மாநகர வருவாய் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.…
இந்தியாவில் மிக விரைவில் மூன்றாவது அலை பாதிக்கும்!
- பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை
பலமுறை உருமாறியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியுள்ளது.
நம் நாட்டில் இதுவரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 21…
35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை!
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியிருந்த நிலையில், தள்ளுபடி செய்யப்படும் என்ற…
புரிதலோடு ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை சுகமாகும்!
உறவுகள் தொடர்கதை – 20
எந்த இசைக் கருவியைக் கற்றுக்கொண்டாலும், முதலில் அபஸ்வரமாகத்தான் வரும். ஏனென்றால், எந்தக் கம்பி எந்த ஸ்வரத்தை எப்போது உருவாக்கும், எதை எதை எந்த அழுத்தத்தில் சேர்த்தால் இசையாக வெளிப்படும் என்று தெரியாது. பழகினால்தான்…
மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரித் திட்டம்!
- தமிழக அரசு அரசாணை வெளியீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் (2021) கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள்…
ஒமிக்ரான் பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது!
- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்து, ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன.
இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த…
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது.
மேலும், பண்டிகைக்…