Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியாவில் மிக விரைவில் மூன்றாவது அலை பாதிக்கும்!

- பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை பலமுறை உருமாறியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியுள்ளது. நம் நாட்டில் இதுவரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 21…

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை! 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியிருந்த நிலையில், தள்ளுபடி செய்யப்படும் என்ற…

புரிதலோடு ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை சுகமாகும்!

உறவுகள் தொடர்கதை – 20 எந்த இசைக் கருவியைக் கற்றுக்கொண்டாலும், முதலில் அபஸ்வரமாகத்தான் வரும். ஏனென்றால், எந்தக் கம்பி எந்த ஸ்வரத்தை எப்போது உருவாக்கும், எதை எதை எந்த அழுத்தத்தில் சேர்த்தால் இசையாக வெளிப்படும் என்று தெரியாது. பழகினால்தான்…

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரித் திட்டம்!

 - தமிழக அரசு அரசாணை வெளியீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் (2021) கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள்…

ஒமிக்ரான் பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது!

- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்து, ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது. மேலும், பண்டிகைக்…

மாணவர்கள் நாளிதழ்கள் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும்!

- தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ்கள் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி…

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆகிய நாடுகள் ஒமிக்ரான் வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன.…

இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டு காலமாக உலக மக்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனா தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களைத் தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குக!

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பல குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில், 365 வீடுகள் உள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் உள்ள ‘டி’ பிளாக்கில் நேற்றிரவு முதலே…