Browsing Category

நாட்டு நடப்பு

உக்ரைன் போரில் உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு?

- ஐ.நா. அதிகாரப்பூர்வ தகவல் உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்த சரியான தகவல்களை வெளியிட மறுக்கின்றன.…

கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக இதுதான் காரணம்!

- எம்.எஸ்.தோனி எம்.எஸ்.டோனி விளக்கம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியுடனான வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்…

தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது!

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில்…

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழை!

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழையான கருத்து. மதநல்லிணக்கம் என்று தான் அழைக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும். •திருக்கோவில்கள் ஆறுகால இந்து சமய பூஜைகள் நடக்கட்டும். •தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள்…

கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொரோனா வைரஸ் காலத்தில் கல்வி நிறுவனங்கள் 'ஆன்லைன்'…

நடிகர் விவேக் பெயரில் சாலை!

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பின், சென்னையில் உள்ள…

பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் புகைப்படம்!

ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்த நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கிராமத்தில் கயிற்றுக் கட்டில்கள் போட்டு கிராமிய பாணியில் விவசாயிகள் நடத்திய அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,…

ராணுவத் தலைமைத் தளபதியானார் மனோஜ் பாண்டே!

இந்திய ராணுவத்தின் 28 ஆவது தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவனே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தற்போது ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய…

மே 1-ல் மக்களாட்சி மணம் வீசட்டும்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார். ​இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள…

மோசமாக விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா!

- சவுரவ் கங்குலி கருத்து ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐபிஎல்லின் வலிமையான அணியாக கருத்தப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின்…