Browsing Category

நாட்டு நடப்பு

பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?

சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில்…

அருகமைப் பள்ளிகளின் அவசியம்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 9 : சு. உமாமகேஸ்வரி கல்வி கற்பது என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி என்பது பல பரிமாணங்களில் இருந்து குழந்தைகள் பெறுவது. அவற்றுள் மிக அடிப்படையான காரணி, அவர்களின்…

சீன ராக்கெட்டின் உதிரி பாகங்கள் இந்தியப் பெருங்கடலில்!

சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. 23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை…

5ஜி சேவை: 6 வது நாளில் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம்!

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் ஆறாவது நாளில், அலைக்கற்றை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் கோரியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில்…

2020 ம் ஆண்டு 1,70,000 போக்சோ வழக்குகள் பதிவு!

இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு போக்சோ வழக்குகள் பதிவாகின்றன என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி, தேசிய குற்றப்…

சட்டத்தை அனைவரையும் அறியச் செய்வோம்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ஹிதாயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் 5-ஆவது நேற்று நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கினார்.…

காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் இந்தியா சாதனை!

காமன்வெல்த் போட்டி, பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா…

இலங்கைக்கு நிதி உதவி செய்ய முடியாது!

உலக வங்கி திட்டவட்டம் இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக்கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கியிடம் கடன்பெறும் முயற்சியில்…

முதல் டி-20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் முதல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி,…

உயிரிழந்த முன்களப் பணியாளரின் வாரிசுக்கு அரசு வேலை?

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள…