Browsing Category
தமிழ்நாடு
முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்!
முதல்வருக்கான பாதுகாப்பு பிரிவில் பிரிவில் 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில போலீஸார் சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்…
ஜனவரி 6-ல் சென்னைப் புத்தகக் காட்சி!
சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும்.
இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்…
மாண்டஸ் புயலால் சென்னையில் 644 டன் மரக்கழிவுகள்!
வங்கக் கடலில் அண்மையில் உருவான மாண்டஸ் புயலிலால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன.
அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில்…
திருவள்ளுவர் எப்போ ஐ.ஜி ஆனார்?
- எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை உணர்வு பற்றி கி.வீரமணி
வாசிப்பின் ருசி:
“என்னுடைய திருமணம் 1958-ல் திருச்சியில் நடந்தபோது பெரியாரும், மணியம்மையாரும் உடனிருந்து நடத்தி வைத்தார்கள். அப்போது வந்திருந்து வாழ்த்தியவர் எம்.ஆர்.ராதா. அவர் பேசிய…
சில்லறை சிகரெட் விற்பனைக்குத் தடை?
ஒன்றிய அரசு முடிவு
நாட்டில் புகையிலைப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, சில்லறையாக சிகரெட் விற்பதை தடை செய்ய, நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், அனைத்து விமான நிலையங்களிலிருந்தும்…
மருத்துவப் படிப்பில் தமிழகம் முதலிடம்!
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 2.5 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் உள்பட கோவை மாவட்டம் முழுவதும் ரூ.8.78 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன்,…
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்!
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை…
நள்ளிரவில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல்!
வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் நேற்று முன்தினம் இரவில் மாண்டஸ் புயலாக மாறியது. பின்னர் நள்ளிரவில் அதிதீவிர புயலாக மாறியது.
அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
-பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
தமிழ்நாட்டில் 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மெட்ரிக் கல்விக்கு முந்தைய…
அதிகனமழை எச்சரிக்கை: 5 ஆயிரம் நிவாரண முகாம்கள்!
அதிகனமழை மற்றும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும் என…