Browsing Category
தமிழ்நாடு
காலதாமதமாகத் தொடங்கிய உப்பு உற்பத்தி!
தமிழ்நாட்டில் பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், தற்போது வேதாரண்யம் பகுதியில் காலதாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 6500 ஏக்கர்…
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது பாதுகாப்பானது!
- உச்சநீதிமன்றம் கருத்து
தமிழ்நாட்டில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் ஆதார் இணைப்பு சமூக நலத் திட்டப் பயன்களைப் பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் மின்கட்டண மானியம் பெற…
வ.உ.சி.யைக் கண்ட தியாகி ந.பாலசுந்தரம்!
திருவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சார்ந்த மதிப்புக்குரிய தியாகி ந.பாலசுந்தரம் பற்றி ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அந்தப் பதிவிலிருந்து...
என் சிறுவயதில் பார்த்த வேளையில் எப்போதும் காந்தி குல்லா போட்டு…
தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!
அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?
விதிகளை மீறிய 15,000 பேரிடம் 90 லட்சம் வசூல்!
சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.
இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் செல்கின்றனர்.
எனவே…
தமிழ்நாட்டில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு!
-தமிழ்நாடு அரசு
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய அதுல்…
ஆபத்தான பயணம்: மாணவர்கள் மீது புகாரளிக்கலாம்!
மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ”மாநகரப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்…
சிறந்த சிகிச்சை அளிப்பதில் ராஜீவ்காந்தி மருத்துவமனை முதலிடம்!
சிறந்த செயல்பாடுகள், சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம்,…
எந்தெந்தப் பகுதிகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்!
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல்…
இ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் இணைவது சாத்தியமா?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும்…