Browsing Category
தமிழ்நாடு
டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!
-பொதுசுகாதாரத் துறை உத்தரவு
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.…
73 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் இவ்ளோ மழை!
சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இயக்குனர், “தென்மேற்கு மற்றும் அதை…
இயற்கையைக் காக்க ஒரு நடைபயணம்!
கடந்த மாதம் மே 20 ம் தேதி திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக ‘இயற்கை நடை’ சிறப்பாக நடைபெற்றது.
இரு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக நடந்த இயற்கை நடையில் கலந்து கொண்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இயற்கை நடை…
பிங்க் ஆட்டோ: பெண்களால் பெண்களுக்காக!
சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம்…
சூரியனைப் பார்க்க ஒரு பயணம்!
பத்திரிகையாளரின் அனுபவப் பதிவு
நூலகத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரத்தினம் ராமாசாமி. புதிய பார்வை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர்.
ஒரு நாள் காலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் சூரியனைப் பார்க்கவேண்டும் என்ற…
வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்!
சென்னை வானிலை மையம் அறிவிப்பு
சென்னையில் நேற்றும் வெயில் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை வரை நகரின் ஒரு சில இடங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.
இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும்…
மணமக்களுக்கு பரிசாகக் குவிந்த 1600 புத்தகங்கள்!
கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி.
சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண…
ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைவோம்!
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். அரவிந்த்…
இன்றைய மக்களுக்கு என்ன தேவை?
டாக்டர் க. பழனித்துரை
மாற்றத்தை எங்கு ஆரம்பிப்பது, எந்தப் பணியில் ஆரம்பிப்பது என்றுதான் பலர் கேட்கக்கூடும். முதலில் நாம் வாழும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்து நம் வாழுமிடத் தூய்மையும், சுகாதாரமும், தேக ஆரோக்யமும் மக்கள்…
தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்!
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை…