Browsing Category
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!
- இந்திய வானிலை மையம் தகவல்
வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்து…
மழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
ஆட்சியர்களுக்கு சுகாதாரச் செயலர் கடிதம்.
வடகிழக்கு பருவமழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பருவமழை தடுப்பு…
மாணவர்களை ஜாதி ரீதியாக பிரிக்கக் கூடாது!
- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் வகுப்புகள் துவங்கின.
ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்…
நகராட்சி ஆணையர்கள் நியமனம்!
- தேர்தல் ஆணையம் பரிந்துரை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக, காலியாகவுள்ள நகராட்சி ஆணையர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் ஏற்கனவே…
சிறு விவசாயிகளை மேம்படுத்த வளர்ச்சித் திட்டம்!
கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, “மற்ற நாடுகளின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு…
பல்கலை வளாகங்களில் ஜாதி, மத நிகழ்ச்சிகளுக்கு தடை!
தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் ஜாதி, மதம் மற்றும் இனம் தொடர்பாக, பல்வேறு துறைகளின் கீழ் விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்துவது சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகள் ஜாதி, மத ரீதியாக ஓட்டுகளை பிரிக்கும்…
10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
இந்நிலையில்…
அடுத்த 2 மாதங்கள் அதிக கவனம் தேவை!
“மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஆட்சியர்களுக்கு…
19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,…
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை…