Browsing Category

தேர்தல்

இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் சிக்கல்!

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்திடுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்!

- தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த மாதம் 15-ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற சில நாள்களிலேயே, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய சட்ட…

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வலியுறுத்தும் உண்மை!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் மீண்டும் ஒரு  உண்மையை வலியுறுத்துகிறது. பல ஆண்டுகளாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிப்போனதும், அதற்கு காங்கிரசு தலைமை மற்றும்…

காங்கிரசின் பலவீனம் என்ன?

அன்றே சொன்ன கவிஞர் கண்ணதாசன். பல கட்சிகளுக்கு எதிரான கடும் விமர்சனத்தை வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். மொழிப்போராட்டம் பற்றியும், தி.மு.க பற்றியும் அவர் அன்று எழுதிய தலையங்கம் இது. அன்றைக்குக் காங்கிரஸூக்கு…

காங்கிரஸ் மீள்வதற்கு இரண்டு வழிகள்!

ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களை ரொம்பவே சோர்வடைய செய்துள்ளது. இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக போட்டியிட்டு ஜெயித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது…

காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா?

இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. அதற்கான முன்னோட்டமாக அண்மையில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் பார்க்கப்பட்டது. நேற்று முடிவு வெளியானது. 2024-ம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமோ இல்லையோ, காங்கிரஸ்…

எதிர்க் கட்சிகள் இல்லாத இந்தியா?

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது! உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வெளியில் பரபரப்பை உருவாக்கியுள்ளன. பஞ்சாப் நீங்கலாக மற்ற இடங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. தேர்தல்…

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தயார்!

- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இது…

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு!

உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் உத்திரப்பிரதேசத்தில் கடைசி மற்றும் 7-ம் கட்ட…

உ.பி.யில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 8-ம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, உபி.யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் 2 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட்,…