Browsing Category

சினி நியூஸ்

கடவுளாக இருந்து வழிநடத்திய அம்மா!

நடிகர் உதயா உருக்கம்! நடிகர் உதயா, இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோரின் தாயாரும், தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியுமான திருமதி வள்ளியம்மை சில தினங்களுக்கு முன் காலமானார். தன் தாய் பற்றி அவரது மூத்த மகன் உதயா உருக்கமான நினைவுகளைப்…

இப்படியொரு கேள்வி கேட்கலாமா கேப்டன்?

செய்தி:  மக்கள் வரிப் பணத்தில் கலைஞர் கருணாநிதிக்குப் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதா? - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி கோவிந்து கேள்வி :  உதயசூரியன் சின்ன வடிவில் எல்லாம் அமைக்காம, எழுதுற பேனா வடிவில் பண்றது கூடத்…

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த ஒற்றுமை!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கோடிக்கணக்கான பட்ஜெட்டுடன் எடுக்கப்படும் நவீன டெக்னாலஜி படங்கள் கூட தயாரிப்பாளர்களைக் கடிக்கும்போது, நாற்பதைக் கடந்தவர்களின் நினைவுகளில் தங்கியிருக்கிற 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'வசந்த மாளிகை' ரகப்…

ஐ.டி துறையின் இருண்ட பக்கங்களைக் காட்டும் வார்டு 126!

சோனியா அகர்வால் மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கும் 'வார்டு 126' திரைபடம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி டாக்கீஸ் தயாரிப்பில், செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் முன்னணி நடிகர்களான…

தேஜாவு – அருள்நிதியின் மற்றுமொரு த்ரில்லர் படம்!

’த்ரில்லர் கதையா, அருள்நிதியை போய் பாருங்க’ என்று சொல்லும் அளவுக்கு புதுமுக இயக்குனர்களின் ‘த்ரில்லர்’ திரைக்கதைகளுக்கு உயிர் தந்து வருகிறார் அருள்நிதி. தற்போது வெளியாகியிருக்கும் ‘தேஜாவு’ திரைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.…

68-வது தேசிய விருது: 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா!

இந்த ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆண்டு 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்களும், 28 மொழிகளில் 148 ஆவணப் படங்களும் தேசிய விருதுக்குப் போட்டியிட்டன. இதில், கடந்த 2020-ஆம் ஆண்டு…

இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமாகாரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மோகன்.G. அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு 'பகாசூரன்' என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இயக்குநர்…

விக்ராந்த் ரோணா படத்திற்காக 7 நிமிட சிங்கிள் ஷாட் கிளைமாக்ஸ்!

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியிருக்கும் 'விக்ராந்த் ரோணா' திரைப்படம் இந்தியப் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், பார்வையாளர்கள் திரையரங்குகளில் வெளியீட்டிற்காக…

நான் ஒரு நடிகனாக மாறிய கதை!

கவிஞர் பிருந்தா சாரதி கதை, வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ்பெற்ற கவிஞர் பிருந்தா சாரதி, முதன்முறையாக வாரியர் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். தாய் வாசகர்களுக்கு அந்த அழகிய…

பிரதாப் போத்தன்: ரசனையில் அரும்பிய மலர்கள்!

நடிகர் பிரதாப் போத்தன் நடித்த படங்கள் பற்றிய ரசனையை ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரன். இதோ அந்தப் பதிவு... நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய…