Browsing Category

சினி நியூஸ்

இதுவரை சொல்லாத ரகசியம்!

 – முள்ளும் மலரும் பற்றி சரத்பாபு “மகேந்திரன் இயக்கிய அத்தனை படங்களும் இன்றும் முத்து முத்தான முத்திரைப் படங்கள் தான். ‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் வேலை பார்ப்பது போலவே தோன்றாது. எத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்று கூட…

நடிப்பைச் சிலாகிக்கும் ரஜீஷா விஜயன்!

வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும். மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில்…

பிச்சைக்காரன் படம் இயக்குநர் சசி போட்ட பிச்சை!

நடிகர் விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். டிரெய்லர் அமோக வரவேற்பைப் பெற்றதை…

மீண்டும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி!

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற '2018' படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திற்குப் பிறகு…

ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!

ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது. உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை…

எந்தக் குடையும் நிழல்தரும் என நினைக்க வேண்டும்!

இயக்குநர் பாரதிராஜா! அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் பேசினார்…

காதலுக்கு மாற்று வழி கிடையாது!

- இயக்குநர் ராஜூ முருகன் அமேசான் ஒரிஜினல் தொடர் ‘மாடர்ன் லவ் சென்னை’ மே 18, 2023 அன்று 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில்…

சினிமா விருது தேர்வுக் குழுவினரை வெளிப்படையாக அறிவிப்பதா?

பட அதிபர் கே.ஆர். கேள்வி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த…

காதல் கோட்டை கட்டிய இயக்குநர்கள் எங்கே?

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘லவ்டுடே’ படத்தைத் தவிர்த்து பார்த்தால், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வெளிவந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் இருக்கும். முதல் தட்டு, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்கள் என அனைவருமே ஆக்‌ஷன் கதைகளில்…

என்னுடைய படத்தில் இளையராஜா பெயர்!

இயக்குநர் வெங்கட் பிரபு பெருமிதம் வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில்…