Browsing Category

சினி நியூஸ்

மெலடியிலும் அதிரடியிலும் மிரட்டும் டி.இமான்!

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களை தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் டி.இமான். மைனா, கும்கி, வேலை இல்லாத பட்டதாரி என தொடங்கி, கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட படத்தின் பாடல்களை கேட்டாலே இது இமானின் இசையாகத்தான் இருக்கும் என உறுதியாக சொல்லும்…

ஜெயிலர் டூ பெர்த்மார்க்: மிர்னாவின் பயணம்!

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பெர்த் மார்க்'. 'பெர்த் மார்க்' திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய…

பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி!

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி. காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என…

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள சூரியின் ‘கருடன்’ ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன்…

நட்சத்திரங்களுக்காகக் காத்திருக்கும் இயக்குனர்கள்!

ஒரு படத்தின் வெற்றிக்கு நாயகர்கள், நாயகிகள் முகங்களாகத் தெரிந்தாலும், அதன் ஆன்மாவாக இருப்பது இயக்குனர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களும். அதனைப் புரிந்த காரணத்தாலேயே, சில காலம் வரை திரைப்படங்களுக்கான வெற்றி விழாக்கள்…

வண்ணக் குவியல் செய்யும் மாயம்!

– மலைக்கோட்டை வாலிபன் ட்ரெய்லர் தரும் அனுபவம் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை தான் திரையுலகில் வெற்றிக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இயக்குனரோடு இந்த நாயகன் இணைகிறாரா? இந்த படத்துக்கு இவர்…

என்.டி.ராமராவ்: தாகம் தீர்க்க உதவிய நூற்றாண்டு நாயகர்!

ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் இதிகாச நாயகர்களான ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் என்.டி. ராமராவ் நினைவுகூரப்படுவார். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். இதிகாச ராமரின் குணங்களாக…

முதல் நாள் படப்பிடிப்பு; தடுமாறிய சிவாஜி ராவ்!

- அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் சிவாஜி ராவ் திரைப்படக் கல்லூரி மாணவராக இருக்கும்போது கல்லூரிக்கு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தர் வர, அவரிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு சிவாஜி ராவுக்கு கிடைத்தது. சிவாஜி ராவிடம் ஏதோ ஒன்று…

அயலான் – பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!

குழந்தைகள் ரசிக்கிற ஒரு நட்சத்திர நடிகராக, நடிகையாக ஜொலிப்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல, அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைத் தரச் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் முயற்சிப்பதும் வழக்கமான ஒன்றல்ல. இரண்டுமே அரிதாகிவிட்ட சூழலில், தன்னை ரசிக்கிற குழந்தைகள்…

நாகேஷ் முதலில் வாங்கிய கார்!

சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் பணத்தோட்டம். அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமும் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக வாங்கிய…