Browsing Category

சினிமா

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்!

- நடிகர் சசிக்குமார் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. நந்தன் என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில்…

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ள படம் 'யோசி'. அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா,…

நான் ஆபீஸ் பாயாக இருந்தேன்!

 - நெகிழ்ந்த மாரி செல்வராஜ் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின்…

வைரலாகும் பப்ளிக் படத்தின் ‘உருட்டு…’ பாடல்!

ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள “உருட்டு... உருட்டு” பாடல்…

‘அகிலன்’ ரொம்ப கஷ்டமான படம்!

ஜெயம் ரவி நெகிழ்ச்சி நடிகர் ஜெயம் ரவி - இயக்குநர் N. கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் அகிலன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.…

விக்ரமுக்கு ஓர் உருட்டு, காந்தாராவுக்கு ஓர் உருட்டு !

விஸ்வாசுமித்ரன் விமர்சனம் ஒரு படத்தில் ஏதேனும் வித்தியாசப்படும் அம்சங்கள் இடம்பெற்றுவிட்டால் அதை 'ஆஹா ஓஹோ' எனப் புகழும் புல்லரிப்புக் கலாச்சாரம் சில வருடங்களாகவே தமிழ் விமர்சன உலகில் தனது உருட்டுவேலையை திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று…

அயோத்தி – மனிதம் தேடும் அற்புதப் பயணம்!

ஒரு இயக்குநர் சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தை ஒரு படத்தில் பிரச்சாரமாகச் சொல்லலாம். வசனங்களின் வழியே சொல்ல வேண்டாம் என்று நினைக்கும் பட்சத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்களிலோ அல்லது காட்சிகளின் தன்மையிலோ அதனை வெளிப்படுத்தலாம். அதை…

நம்மை துரத்திக்கிட்டே இருக்கும் கடந்த காலம்!

- மெமரீஸ் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேச்சு! ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. முதல் படமே வெற்றி படமாக அடுத்து ஜீவி, ஜீவி 2, ஜோதி, வனம் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.…

சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும் இயக்குநர்கள்!

- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படத்தின்…

பஹீரா – சகிக்க முடியாத முன்பாதி!

ஒரு இயக்குனரின் ஒரு படம் ‘ஆஹா’, ‘ஓஹோ’வென்று புகழும் வகையில் இருக்கும். இன்னொரு படம் ‘இவராப்பா அந்த படத்தை எடுத்தாரு’ என்று நம்பிக்கையின்றி கேட்கும் வகையில் இருக்கும். ஆனால், ஒரு படத்தின் முன்பாதியும் பின்பாதியும் அவ்வாறு சொல்லத்தக்க…