Browsing Category

சினிமா

ரசிகர்களுக்கு மரியாதைக் கொடுக்கும் ராஷ்மிகா!

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள கன்னட அழகி ராஷ்மிகா மந்தனா நடிப்பு திறமையில் மட்டும் இன்றி ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிலும் வல்லவர். தற்போது ஆறு மொழிகளில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்று இருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு…

தயாரிப்பாளராக தோனி சொன்ன ஒரே நிபந்தனை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S…

சாதனைகளை தகர்த்த ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ!

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக…

அரசியலுக்கு வந்த நடிகர்கள் சந்தித்த சவால்கள்!

அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து கோட்டையை பிடித்தபின், தமிழகத்தில் உள்ள ஹீரோக்கள் பலருக்கும் அரசியல் ருசி மனதுக்குள் ஊறியது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி தொடங்கி ஒரு டஜனுக்கும் குறையாத கதாநாயகர்கள் கட்சி…

தமிழ் சினிமாவில் டைட்டில் கார்டு பிரச்சினை!

ஆரோக்கியமான விமர்சனத்தைப் பெற்றதோடு, வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது ‘மாமன்னன்’. தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஓசையில்லாமல் டைட்டில் கார்டில், தனது விசாலமான மனதை வெளிப்படுத்தியுள்ளார். விளம்பரம் போன்ற அனைத்து இடங்களிலும் தன்னை அவர்…

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஜவான்’!

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ இன்று காலை 10:30 மணிக்கு வெளிவந்தது, இதன் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஷாருக்கானின் மெகா படமான 'ஜவான்' படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரிவ்யூ ஜூலை 10-ம் தேதி காலை…

பம்பர் – நன்னம்பிக்கை முனை!

ஒரு படைப்பென்பது அதனை எதிர்கொள்பவரிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது நல்லதாக அமைந்தால் ரொமவே நல்லது. அப்படியொரு நோக்குடன் வெளியாகும் படங்கள் மிகக்குறைவு. அவை நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களை வாரித்துக் கொள்வது இன்னும்…

அநீதி – எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் களம்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டு ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள…

பட்ஜெட் பேதமின்றி வசூலைக் குவிக்கும் படங்கள்!

கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிய கொடிய நேரத்தில் அதலப்பாதாளத்துக்கு  சரிந்த தொழில்களில் சினிமாத்துறை முக்கியமானது. ஷூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் எப்போதாவது, எங்கேயாவது நடந்தாலும் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டன. திரையரங்குகள் மீண்டும்…

காடப்புறா கலைக்குழு – இன்னொரு கரகாட்டக்காரன்!

முழுக்க கிராமிய வாத்தியங்கள் சார்ந்த இசை. கதை நகர்விலும் பேச்சு வழக்கிலும் குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரதிபலிப்பு. கதை மாந்தர்களின் அசைவுகளில் நாம் காணும் மனிதர்களின் சாயல். யதார்த்தம் போலத் தோற்றமளிக்கும் திரை மொழி. இவற்றோடு கொஞ்சம்…