Browsing Category
சினிமா
குரலால் மயக்கும் மதுஸ்ரீ!
தமிழ் மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்தது சினிமா பாடல்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல்களை மாத்திரம் அல்ல பாடகர்களையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அப்படி தன்னுடைய மயக்கும் குரலால்…
நல்ல கதையில் நடிக்கக் காத்திருக்கிறேன்!
மீண்டும் நடிக்க வரும் ரம்பா
வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.
அவரோடு வந்த…
நிதி நெருக்கடியில் விஜய் பயிலகங்கள்!
திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் களத்துக்கு வரும்போது, அவர்களை விமர்சிப்பதும், விரோதமாக பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமே நிகழும் விநோதப் போக்காக உள்ளது.
இந்த விசித்திர வழக்கம், இன்று நேற்றல்ல, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் போன்ற கலைஞர்கள்…
எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
உன்னால் தீர்க்க முடியாத துன்பத்தை கடவுள் உனக்குத் தரப்போவதில்லை என்று குரானில் ஒரு வரி வரும்.
அது தான் உண்மை.
எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும்.
தோல்வியில்…
அடுத்தடுத்து 5 படங்களைத் தயாரிக்கும் கமல்!
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படம், சிலம்பரசனின் 48-வது திரைப்படம், லவ்…
கனவுகளைத் துரத்திச் செல்ல வயது ஒரு தடையல்ல!
மஞ்சு வாரியர் - நடிகை, தயாரிப்பாளர், பாடகி மற்றும் கர்னாடக நடன கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டவர்.
இவர் மலையாள சினிமாவின் அதிகம் பணியாற்றியுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார்.
1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள…
கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை!
‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு.
காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும்.
அந்த வகையிலேயே,…
வித்தியாசமான தோற்றத்தில் அண்ணா!
அருமை நிழல்:
1950-களில் ‘ஹோம்லேண்ட்’ என்ற பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக நடந்த நாடகத்தில் பேரறிஞர் அண்ணா நடித்த பின்பு, வேஷம் கலைக்காத நிலையில் அண்ணா.
இந்த நிதியளிப்பு நிகழ்ச்சிகாக முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர்கள்…
கூழாங்கல்: திரைக்கலையை நேசிப்பவர்களுக்கான விருந்து!
"மூன்றாவது தடவையோ நான்காவது தடவையோ மீண்டும் பார்த்தேன். இந்த முறை Sony liv OTT. Raw ஸ்டைல் மேக்கிங். ஆனால் narration ஒரு ஒழுங்குடன் செல்கிறது" என்று பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு கூழாங்கல் படத்தைப் பற்றிய அனுபவத்தை எழுதியுள்ளார் கோவையைச்…
வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்!
உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்கும்.
பிரிவு - காலங்கள் சில ஆன பின்னே காயங்கள், வடுக்களாக மாறிவிடும். ஆனால், வடுக்களை காலாகாலத்திற்கும் காயங்களாக மாறி நம்மை…