Browsing Category
சினிமா
பல படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த மகளிர் மட்டும்!
மகளிர் மட்டும் திரைப்படத்தை சீரியசாக சொல்லியிருந்தால் இந்தளவு மக்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்.
1992, அக்டோபர் 25 வெளியான தேவர் மகன் பம்பர் ஹிட்டாகிறது. அதையடுத்து கமல் நடிப்பில் வெளிவந்தது, தேவர் மகனுக்கு முற்றிலும் மாறுபட்ட…
கோஸ்ட் – கொள்ளையடிக்கும் ‘கேங்க்ஸ்டர்’!
யாஷ், சுதீப், தர்ஷன், ரக்ஷித், ரிஷப் போன்ற கன்னட நட்சத்திரங்கள் கர்நாடகாவுக்கு வெளியிலும் புகழ் பெற்ற நிலையில், முந்தைய தலைமுறை நடிகரான சிவராஜ்குமார் தனது ‘சக்கரவர்த்தி’ அந்தஸ்தைக் கட்டிக் காப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
'அது மட்டுமே…
பகவந்த் கேசரி – ‘பெர்பெக்ட்’ பாலகிருஷ்ணா படம்!
தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் உட்படப் பல நாயகர்கள் தொண்ணூறுகளில் கோலோச்சியிருக்கின்றனர்.
அவற்றில் பல படங்கள் ‘லாஜிக் என்ன விலை’ என்று கேட்கும்விதமான திரைக்கதையைக் கொண்டிருக்கும்.
குறிப்பாக,…
திருப்தியளிக்கிறதா விஜய் & லோகேஷ் கூட்டணி?
‘லியோ பற்றி ஏதேனும் அப்டேட் இருக்கிறதா’ என்ற கேள்வியே, அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கணம் வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து உயிர்ப்போடு இருந்து வருகிறது.
படம் திரைக்கு வந்தபிறகு, அதன் வசூல் எப்படி…
திரைப்படம் பார்ப்பது ஆபத்தை நெருங்கும் சாகசமா?
ஜும் லென்ஸ்:
வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் அதிர்ச்சி தரப்பட்ட அளவிலும் இருக்கிறது - தமிழ் நாட்டில் திரைப்படத்தை பார்ப்பதற்கென்று உருவாகியிருக்கிற ரசிகர்களின் மனநிலையைப் பார்க்கும்போது.
முன்பு திரைப்படத்தை ரசித்து பார்ப்பதற்கென்றே ரசனை…
ஜோதிகா எனும் நடிப்பு ராட்சசி!
தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துவிட முடியும்.
நிறம், உயரம், உடல்வாகு, முக வசீகரம் ஆகியவற்றோடு ரசிகர்களைக் கவரும் நடிப்பு என்று அதற்குப் பல காரணிகளும் உண்டு.
அந்த அளவீடுகளுக்கு…
நல்ல நடிகையாக இருக்கவே ஆசை!
- மனம் திறந்த நடிகை பார்வதி
சசி இயக்கத்தில் 2009 இல் வெளியான ‘பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பார்வதி.
பரத் பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான மரியான் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்போது எம்.ஏ.…
‘உன்னுடன்’ படத்திற்காக தேவா தந்த ‘தேவ கானங்கள்’!
தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது.
குறிப்பாக, இளையராஜா தனக்கான…
பிரிவென்பது தீர்வல்ல என்று சொல்லும் ‘இறுகப்பற்று’!
உறவுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதைகள் மிகச்சரியான காட்சியாக்கத்துடன் இருந்தால் ரசிகர்களைக் கவரும். அதற்கு, கதையில் வரும் பாத்திரங்கள், பிரச்சனைகள் சாதாரண மனிதர்களின் வாழ்வோடு பொருந்திப் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை.…
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான நடிகர் முத்துராமன்!
- முத்துராமன் பற்றி நெகிழ்ந்த நடிகர் ராஜேஷ்
நான் 10-ம் வகுப்பை, என்னுடைய அத்தை ஊரான காரைக்குடிக்கு அருகில் உள்ள கண்டனூரில் படித்தேன். அந்த ஊரில் தங்கி படித்து வந்த நேரத்தில், முத்துராமனை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.…