Browsing Category
சினிமா
தேஜஸ் – கங்கனாவுக்கு ஒரு வெற்றிப்படம்!
பத்தாண்டுகளுக்கு முன்னர் தனு வெட்ஸ் மனு, குயின் போன்ற படங்களின் வழியாக, இந்தி திரையுலகில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை அடைந்தவர் கங்கனா ரனாவத். இன்னொரு விஜயசாந்தியாக தனி ஆவர்த்தனம் செய்துவரும் அவரது படங்கள், சமீபகாலமாகத் தோல்விகளைச்…
பாலக்காட்டு மாதவனை மறக்க முடியுமா?
’அந்த 7 நாட்கள்’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?
ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது.
சினிமா என்பது நம்மை சிரிக்கவைத்து, கண்ணீர் சிந்தவைத்து, கதறவைத்து, பரிதாபப்பட வைத்து, கோபமுறவைத்து,…
மார்கழி திங்கள் – இசையால் உயிர் பெறும் படைப்பு!
‘பாரதிராஜா மகன் மனோஜ் ஒரு படத்தை இயக்குகிறார்’ என்பது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஆழ்த்திய செய்தி.
தந்தையைப் போலவே மகனது படைப்பாக்கமும் புத்தெழுச்சி தருமா என்ற எதிர்பார்ப்பு அதன் பின்னே இருந்தது.
2000வது ஆண்டில் அது…
சிவாஜிக்குக் கிடைத்த ‘பாவை விளக்கு’!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாவை விளக்கு படம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நான்கு பெண்கள், எழுத்தாளர் ஆகியோருக்கு இடையில் இருக்கும் அன்பு பிரியத்தை ஒரு வித நேசத்தை கண்ணியமாகவும் நேர்மையாகவும் வெளிக்காட்டிய விதத்தில் பாவை விளக்கு…
மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா-43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில்…
மீண்டும் என் வழிகாட்டியுடன் இணைந்துள்ளேன்!
- நடிகர் ரஜினிகாந்த்
‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்குகிறார். தலைவர் 170’ வது என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில், இந்தி நடிகர் அமிதாப்…
சர்ச்சைகளில் சிக்கும் விநாயகன்: இது தொடர்கதையா?
பிரபல்யம் என்பது கண்ணாடிக் கூண்டுக்குள் அடைந்து கிடப்பது போன்றது. பிரபலங்களைப் பற்றிய ‘நெகட்டிவ்’ தகவல்கள் வெளிவரும்போது, அது நமக்குத் தெரியவரும்.
எல்லாக் காலத்திலும் இதற்கு உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் சமீபத்திய வரவாகியிருக்கிறது…
‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்!
எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 69 ஆண்டுகள் கழிந்து 70 ஆம் ஆண்டு துவங்கி விட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ‘ரத்தக் கண்ணீரை’ நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும்…
நடிகராகிறார் தோழர் முத்தரசன்!
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்கிறார்.
இயக்குநர் விஜயகுமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அரிசி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத்…
இசைஞானி வீட்டில் நவராத்திரி விழா தொடங்கியதன் பின்னணி!
நவராத்திரி என்று வந்து விட்டாலே இசைஞானியின் வீடு விதவிதமான கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பிக்கப்படும்.
அங்கு கூடிய அனைவருக்கும் பூஜை, புனஸ்காரங்களுக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தனது குடும்பம் இந்த…