Browsing Category

சினிமா

மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. 'நோ டைம் டு டை' என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.…

புலிக்குத்தி பாண்டி – இன்னொரு ‘குட்டிப்புலி’!

டைட்டிலை கேட்டவுடனே, நாயகனை மையப்படுத்திய கதை என்று தோன்றிவிடும். கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் கூட அப்படித்தான் நகர்கிறது. எந்நேரமும் வம்பு வழக்கு என்று திரியும் ஒருவன், ஒரு பெண்ணை திருமணம் செய்தபிறகு முற்றிலுமாக மாறிப்போவதுதான் அடிப்படைக்…

தமிழ் படங்களின் ரீமேக்கிற்கு இந்தியில் கடும் போட்டி!

ஒரு மொழியில் ஹிட்டான படத்தை, மற்ற மொழியில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில், தமிழில் வெளியான 'மாறா' கூட மலையாள 'சார்லி'யின் ரீமேக்தான். இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை…

‘மாறா’ – சுழலுக்குள் மாட்டிக்கொண்ட மீன்!

வெற்றி பெற்ற திரைப்படத்தை ‘ரீமேக்’ செய்யும்போது, அதனை முற்றிலுமாகப் பிரதியெடுப்பது அல்லது சிற்சில மாற்றங்களுடன் படியெடுப்பது நிகழும். முதலாவதைவிட, இரண்டாவதில் அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில் துல்கர் சல்மான்,…

‘ஈஸ்வரன்’ – க்ளிஷேக்களின் எளிமையான உருவம்!

"நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன்டா" என்பது போன்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏதேதோ எண்ணங்களை உண்டாக்கலாம். அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தியேட்டரில் ஆரவாரத்தோடு படத்தைக் கொண்டாட வேண்டுமென்ற நோக்கில் ‘ஈஸ்வரன்’ படத்தைத்…

வாரணாசி தெருக்கடையில் ருசி பார்த்த நடிகர் அஜித்!

'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். போலீஸ் அதிகாரி கேரக்டர். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இசை யுவன்சங்கர் ராஜா. அஜித் ஜோடியாக நடிப்பது பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியின்…

ஹாலிவுட்டில் ஒரு தமிழ் நடிகை!

மிண்டி காலிங் என்ற நடிகைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கத் தோன்றுவது இயல்புதான். ஆனால், அந்த ‘காலிங்’ தமிழ்ப் பெயர் ஒன்றின் சுருக்கம்! ஏராளமான திறமைசாலிகளைத் தனக்குள் அடைத்து வைத்திருக்கும் ஹாலிவுட், தமிழகத்தைப் பூர்வீகமாகக்…

எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!

அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார்.…

விவசாயிகள் பிரச்சனையை முழுமையாக அலசாத படம்!

ஜெயம் ரவியின் 25 வது படம். விவசாயம் காக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்த படம் பூமி. ஆனால், அதை சரியாகச் சொல்லி இருக்கிறதா? நாசாவின் நிதி உதவியில் படித்து அங்கேயே வேலைக்குச்…

மாஸ்டர்: நெக்ஸ்ட் ஜெனரேஷன் ‘வாத்தியார்’!

கொரோனாவுக்குப் பிறகும் ரசிகர்கள் மத்தியில் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்து நீடிக்கிறதா, இல்லையா? இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒன்று ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது, பொங்கல் விருந்தாகத்…