Browsing Category

சினிமா

வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம்!

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்!

திரைத் தெறிப்புகள்-14: சில திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது நமக்கு பிடித்தமான ஒருவர் நம் தோளை மெதுவாகத் தொடுவது போல் இருக்கும். அந்தக் கணம் மனசுக்கு நிறைவாகவும் இருக்கும். - 1961-ம் ஆண்டு ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த…

ஜமா – அர்ஜுனன் ஆக ஆசைப்படும் திரௌபதி!

தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து வெளியான படங்களில் அவதாரம் மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் அறிந்ததாக உள்ளது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அக்கலையைக் காட்டிய படங்களில் இருந்து அப்படத்தை வேறுபடுத்தியிருந்தார் இயக்குனர் நாசர். தெருக்கூத்து…

திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!

தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.

சட்னி சாம்பார்- சிரிக்கச் சிரிக்க ஒரு வெப்சீரிஸ்!

பல பிரச்சனைகளை உணர்த்தி ஒவ்வொன்றுக்குமான தீர்வின் வழி இறுதித் தீர்வைக்காட்டி, முடிவில் திருப்தியும் நெகிழ்ச்சியும் பெறச் செய்கிறார் இயக்குநர்.

மீண்டு வரும் தமிழ் சினிமா: முடக்க நினைக்கும் தடைகள்!

கொரோனாவால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் நடைபெற உள்ள வேலைநிறுத்தம் கோடம்பாக்கத்தில் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லெவல் கிராஸ் – ஒரு ‘உளவியல்’ கபடி!

கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, நேர்த்தி குறையாத மைண்ட் கேம் ஆக தந்திருக்கலாம். அதை மிஸ் செய்திருக்கிறது லெவல் கிராஸ்.

ஸ்ருதி ஹாசன் – ‘பார்முலா’வில் இருந்து வேறுபட்ட திரைத் தாரகை!

ஸ்ருதி ஹாசன் திரையில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தொடர்ந்து நடிப்பிலும், இசையமைப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். எதிர்காலத்தில் திரைப்பட ஆக்கத்தில் இன்னும் பல பிரிவுகளில் அவர் கோலோச்சக் கூடும். அதனைப் பெரும்பாலான ரசிகர்கள்…

டெட்பூல் & வோல்வரின் – சூப்பராக இருக்கிறதா? மொக்கை போடுகிறதா?

அவெஞ்சர்ஸ் ரக சாகசப் பட விரும்பிகளாக இருக்கும்பட்சத்தில், அவற்றின் வரிசையில் இப்படம் சூப்பராக இருக்கிறதா, இல்லையா என்று முடிவெடுப்பதைப் பொறுத்து, படம் தரும் அனுபவமும் மாறுபடும்!

அபிராமி.. அபிராமி.. அபிராமி..!

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.