Browsing Category

சினிமா

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

1978... அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். “வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த…

சரோஜாதேவி-80: கால் நூற்றாண்டு நாயகி!

‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள். அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிட முடியாது.…

ஈயாடும் தியேட்டர்கள்: மாஸ்டர் வந்தால் நிலைமை மாறுமா?

தினமும் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகின்றன. பாதியளவு இருக்கைகளே நிரம்ப வேண்டுமென்ற கட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்…

‘AK vs AK’ – பாலிவுட் சுய எள்ளல்!

ஒருவர் தன்னைத் தானே கிண்டல் செய்வதுதான் உச்சபட்ச நகைச்சுவையாகக் கருதப்படுகிறது. சாப்ளினுக்கு முன்னிருந்து திரையில் தொடரும் இந்தப் பாரம்பரியத்துடன் கொஞ்சமாய் அவலச்சுவை சேர்த்து தருகிறது விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில்…

பாதாள் லோக் – புவிப்பரப்பின் கீழிருக்கும் மக்களின் வாழ்க்கை!

கடந்த ஆண்டு ஓடிடி, யூடியூப் மற்றும் குறிப்பிட்ட செயலிகள் மூலமாகப் பல்வேறு விதமான படைப்புகள் மக்களைச் சென்றடைந்துள்ளன. அவற்றில் முதன்மையானதாகச் சொல்லப்படுவது அமேசான் பிரைமில் வெளியான ‘பாதாள் லோக்’. பாதாள மக்கள் என்பது டைட்டிலுக்கான அர்த்தம்.…

தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்!

ஆண்டுதோறும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘தாதாசாகேப் பால்கே’ தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே…

புத்தாண்டில் வெளியாகும் சினிமாக்கள்!

உலகப்பந்தை கோலி விளையாடுவது போல உருட்டி உருட்டி ஆட்டம் போட்ட கொரோனா, சினிமா உலகில் ஏற்படுத்திய சிராய்ப்புகள் ரொம்பவே அதிகம். உச்ச நட்சத்திரங்களின் ஒரு மணி நேர ‘கால்ஷீட்’ தங்கமென பாதுகாக்கப்பட்ட செல்லூலாயிட் ஆலையில், அவர்களின் ஒரு வருட…