Browsing Category

சினிமா

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்!

கவுண்டமணி ரொம்பவும் ரசித்து நடித்தது 'நடிகன்' படத்தில் தான். அதில் இவருக்கு மிகவும் பிடித்த காட்சி - சத்யராஜை பிளாக் மெயில் பண்ணி, முட்டைப் பிரியாணி சாப்பிடும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். “நான் மிகவும் தம் பிடித்து…

‘ஸ்கிரிப்ட்’ படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல்: ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’. அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன். அருகில் நாரதராக நடித்த ஏ.வி.எம்.ராஜனும்,…

சாவித்திரிக்குப் பிறகு சிறந்த நடிகைகள் இல்லையா?

தமிழ்த் திரையுலகில் சம காலத்தில் நடிகை ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்தனர். அந்த நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா நேர்காணலில் பகிர்ந்துள்ளார். “சினிமாவில் நடிகையர் திலகம் பட்டத்தை சாவித்திரிக்கு மட்டுமே…

‘குருப்’ ஆடும் குழப்பமான மங்காத்தா!

முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும் அல்லது யதார்த்தமாகவும் அல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி அமைக்கப்படும் திரைக்கதைகள் சில நேரங்களில் ‘போங்கு’ காட்டிவிடும். துல்கர் சல்மான், இந்திரஜித், டைனி டாம் சாக்கோ, சன்னி வெய்ன், பரத், டொவினோ தாமஸ்…

அம்மா, மகளாக அம்மாவும் மகளும் நடித்த படம்!

சில படங்களுக்கு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இயல்பாகவே அமைந்துவிடுவது உண்டு. அப்படித்தான் இந்தப் படத்துக்கும் அமைந்தது. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் இரும்புத்திரை. தொழிற்சாலை, தொழிலாளி, முதலாளி கதையை மையமாக வைத்து…

மேடையை முன்னேற்றியவர்கள்!

அருமை நிழல்: அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, அரசியலுக்கு வருவதற்கு முன்பும் நாடகங்களை எழுதி நடித்தவர்கள். கலைஞர் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலருக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்து நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி ஒரு மேடை நாடகத்தில் மனோரமாவுடன்…

பலத்த சர்ச்சைக்குப் பின் தியேட்டர்களில் வெளியாகும் மரக்கார்!

- ரசிகர்கள் உற்சாகம் நடிகர் மோகன்லால் தொடர்ந்து  மிகச்சிறந்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த பல வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சில படங்கள் ஒடிடியிலும் ரிலீஸ்…

1980-ல் தொடங்கி 1986-ல் ரிலீஸான கமல் படம்!

சினிமாவில் குறிப்பிட்ட நாளில் தொடங்கப்பட்ட படம், பல்வேறு காரணங்களால் வருடக் கணக்காகத் தள்ளிப்போவது சஜகம். பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அந்தப் படம் மீண்டு வந்து ஹிட்டான சம்பவங்களும் இருக்கிறது. மீண்டு வராமல் பாதியிலேயே முடங்கிய படங்களும்…

எனிமி – பகையாக மாறிய நட்பின் முடிவு!

ஒரு திரைப்படத்தின் ஒருவரிக் கதையில் பெரிதாகச் சுவாரஸ்யம் இல்லாதபோதும், திரைக்கதை கோர்க்கப்பட்ட விதத்தால் அதனை முற்றிலுமாக மாற்றிவிட முடியும். ஆனால், ஒருவரிக்கதையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திருக்கக் கூடாது. விஷால், ஆர்யா, மிருணாளினி,…

பிரம்மாண்ட சினிமாவின் ஊற்று ‘சந்திரலேகா’!

தலைசிறந்த கமர்ஷியல் படத்தின் கதையை குறைந்தபட்சம் ஒரு பக்கத்தில் எழுதிவிடலாம் என்பதே உலகம் முழுவதும் நடைமுறையில் இருந்துவரும் இலக்கணம். அதேநேரத்தில், அதனைத் திரைக்கதையாக்கி ரசிகர்களிடம் கொண்டுசெல்லும்போது ஒரு நொடி கூட அலுப்பை…