Browsing Category

சினிமா

‘தாதா சாகேப் பால்கே’ விருதை குருவுக்கு சமர்ப்பித்த ரஜினி!

ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019-ம்…

பிழைத்துக் கொண்ட திரையரங்குகள்!

கொரோனா பரவல், தமிழக சினிமா தியேட்டர்களை விழுங்கி விடும் என்று திரை உலகத்தினர் கன்னத்தில் கை வைத்துக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், யாரும் எதிர் பாராத வகையில் பிழைத்துக்கொண்டது. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? அலசலாம். கொரோனா முதல்…

தார் பாலைவனத்தில் ஹாயாக அஜித்!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.…

வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!

பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ’மண்வாசனை’. மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா. ஆஷாவுக்கு ரேவதி என்று தனது…

ஆஸ்கார் போட்டியில் யோகிபாபுவின் ‘மண்டேலா’!

உலகளவில் மிகச்சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்படும் இந்த விழாவில், சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த…

அன்றைய ‘உடன்பிறப்பு’!

அருமை நிழல்: எம்.ஜி.ஆர், தேவிகா, பேபி பத்மினி ஆகியோர் நடித்து 1963-ல் 'உடன்பிறப்பு' என்ற திரைப்படம் தயாரிப்பில் இருந்திருக்கிறது. படத்தைத் தயாரித்தவர் நகைச்சுவை நடிகரான பிரண்ட் ராமசாமி. ஏனோ படம் வெளிவரவில்லை. அந்தப் படத்தின்…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

அரண்மனை 3 – ‘பெப்பே’ காட்டிய பேய் பார்முலா!

‘பேய்ச்சிரிப்பு’ என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு பேயையும் சிரிப்பையும் கலந்து கட்டிய திரைப்படங்கள் ‘பேய்மழை’ போல தமிழ் திரையுலகத்தை நிறைக்க வழி செய்தது ‘காஞ்சனா’. தனக்கேயுரிய பாணியில் ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ படங்களில் அதே உத்தியைப்…

மலைக் கள்ளனை உலவ விட்டவர்!

“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” - உச்சகதியில் டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை மறக்க முடியுமா? ‘மலைக்கள்ளன்’ படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல். மலைக்கள்ளன் என்ற நாவலை எழுதியவர் நாமக்கல் கவிஞரான ராமலிங்கம். காங்கிரஸ்காரர்.…

காதலாகிக் கசிந்த அழகியின் உண்மைக் கதை!

காதலாகிக் கசிந்துருகி... சொல்லைக் கேட்டிருப்போம். அதையே வாழ்வாய்க் கொண்ட பெண்களைப் புராணங்களிலும் பார்த்திருக்கிறோம். கடவுளின் மீது அதீதப் பிரமை கொண்டு நேசித்தவர்களாய் மீரா துவங்கி ஆண்டாள் வரைப் பலரைச் சொல்ல முடியும். அப்படி மன்னரின் மீது…