Browsing Category

சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்வதேச விருது!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது, பாஃப்டா…

திறமையாக நடிக்கும் நல்ல நடிகை வி.என்.ஜானகி!

1948-ல் வெளிவந்த ‘மோகினி’ திரைப்படம் குறித்து நாரதர் இதழில் வெளியான திரை விமர்சனம். திருமதி வி.என்.ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாள் சிறப்புப் பதிவு - 2 ஏக தடபுடலான விளம்பரங்களை முன்னால் கொண்டு பவனிக்குப் புறப்பட்டிருக்கும்…

நடிகை சாவித்ரி அறிமுகமாக இருந்த படம்!

சினிமாவில் பலருக்கு இப்படி நடந்திருக்கிறது. ஒரு படத்தில் அறிமுகமாக வேண்டிய நடிகர், நடிகைகள் ஏதோ காரணங்களால் அறிமுகமாகாமல் போவதும் பிறகு வேறு படத்தின் மூலம் அறிமுகமாவதும் நடந்திருக்கிறது. இது சிலருக்கு மட்டுமல்ல, பல முன்னணி நடிகர்,…

மாநாடு – காலச் சுழற்சிக்குள் உயிர் காக்கும் விளையாட்டு!

மதம் சம்பந்தப்பட்ட கதைகள் திரைப்படமாகும்போது, வழக்கத்தைவிட பல மடங்கு எச்சரிக்கை உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த சவாலை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து, எவ்வித சமூக, அரசியல் பிரச்சனைகளும் எழாதவாறு ஜாக்கிரதையாக ‘மாநாடு’ படத்தை தந்திருக்கிறார்…

சத்யவான் சாவித்ரியை மாடர்னாக மாற்றிய படம்!

ஒரே கதையை கொஞ்சம் மாற்றிப் படமாக எடுப்பது சினிமாவில் புதிதில்லைதான். புராணக் கதைகளை, கேட்கவே வேண்டாம். பல புராணப் படங்கள் வெவ்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. இந்து புராணத்தில் சொல்லப்படும் ’சத்யவான் சாவித்ரி’ கதையும்…

சிவாஜி என் மீது வைத்திருந்த அன்பு!

நடிகை சௌகார் ஜானகியின் நெகிழ்ச்சியான அனுபவம் என் பெண் சச்சி விரும்பியபடியே அவளுக்குத் திருமணம் செய்து வைத்தேன். எளிய முறையில் திருச்சானூரில் தான் திருமணம் நடந்தது. சென்னையில் நடந்த ரிசப்ஷனுக்கு ஏராளமான பிரமுகர்கள் வந்திருந்து…

‘பொம்மை’க்கு காத்திருந்த இயக்குநர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில், ஆங்கில, பிரிட்டீஷ் படங்களின் இன்ஸ்பிரேஷனில் பல படங்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பாலசந்தர் அப்படித்தான் சில படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அப்படி அவர்…

ஜாங்கோ – கால வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டவனின் காதல்!

ஒரு நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்று தோன்றுவதை ‘DEJA VU’ என்றும், மீண்டும் மீண்டும் நிகழ்வதை ‘TIME LOOP’ என்றும் சொல்வதுண்டு. ’டைம் லூப்’ முறையில் அமைந்த கதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழித் திரைப்படங்களில்…

பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துவங்கிப் பலரும் உருவாக்க விரும்பிய திரைப்படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. நாடகமாகவும் உருவாக்கப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தைப் பிரமாண்டமான முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறார்…

‘சபாபதி‘ – சப்பையா? சூப்பரா?

நகைச்சுவை படமெடுப்பது எளிதான விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும், ‘சிரிப்பு வரலையே’ என்று ஆடியன்ஸ் ‘பெப்பே’ காட்டிவிடுவார்கள். அவர்களை ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்க, முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அபார உழைப்பைக் கொட்டினால் மட்டுமே அது…