Browsing Category
சினிமா
ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லர்!
வேலன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் த்ரில்லர் படம் 'வெப்'. அறிமுக இயக்குநர் ஹாரூன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.
நான்கு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி'…
பிப்ரவரி 24 ம் தேதி வெளியாகும் வலிமை!
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.…
நாகேஷ் பெரிதும் மதித்த சிவகுமார் வரைந்த படம்!
அருமை நிழல்:
திரைக் கலைஞர் சிவகுமார் வரைந்த நாகேஷின் படம் இது.
அவருடைய இயல்பான சிரிப்பை அடையாளப் படுத்தும் இந்தப் படத்தை மிகவும் ரசித்து தன்னுடைய வீட்டின் மையப்பகுதியில் மாட்டி வைத்திருந்தார் நாகேஷ்.
எல்லாம் நட்புக்கும், கலைக்குமான…
சில நேரங்களில் சில மனிதர்கள்: குற்றவுணர்வின் கூட்டு முகம்!
ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், வாழ்க்கைச் சூழல், பிரச்சனைகளை ஒன்று சேர்த்து தீர்வு சொல்லும் திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகமாகி வருகின்றன.
அந்த வகையில், ஒருவரது மரணத்தை அடிப்படையாகக் கொண்டு கிளைகள்…
ஆசிரியர் கழுத்தில் பாசக் கயிற்றை வீசிய நாகேஷ்!
அருமை நிழல் :
‘குண்டப்பா’ - இப்படித்தான் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த நாகேஷை அழைத்திருக்கிறார்கள்.
துடியான பையனாக தாராபுரத்தில் உள்ள பள்ளியில் படித்தபோது, மாறுவேடப் போட்டி.
அதில் நாகேஷ் வந்தது எமனாக. முகத்தில் வரைந்த மீசை. கையில்…
பீமண்ட வழி: தடைகள் தாண்டி தீர்வு தேடும் பயணம்!
சில திரைப்படங்களை மிகத்தாமதமாகப் பார்க்க நேர்கையில், ‘அடடா இதை தியேட்டர்ல பார்த்திருக்கலாமே’ என்று தோன்றும். அந்த வகையில் அமைந்திருக்கிறது ‘பீமண்ட வழி’.
ஒரு நீண்ட காலப் பிரச்சனை, அதற்கான தீர்வு, அதை நோக்கிச் செல்லும் முயற்சி, அந்த…
சினிமாவுக்குக் கிடைத்த கொடை சௌகார் ஜானகி!
- நடிகர் நாசர் நெகிழ்ச்சி
தமிழ்த் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
சியாம் சிங்கராய்: அழுத்தமான கருத்தை உரத்துப் பேசும் படம்!
நீங்கள் இங்கு வாசிக்கப்போவது திரைப்பட விமர்சனம் அல்ல. ஒரு திரைப்படத்தில் அதற்கான சகல ஆடல், பாடல், சண்டைக்காட்சிகளுடன், முற்போக்கான கருத்துக்களையும் விதைக்க முடியும் என்பதற்கான சாட்சி இத்திரைப்படம்.
வழக்கமான தெலுங்கு மசாலாப் படங்களைப்…
முன்னணி நடிகர்களை பின்னுக்குத் தள்ளும் அல்லு அர்ஜுன்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு என…
கடந்த காலத் தவற்றைச் சரிசெய்யும் அமானுஷ்யம்!
பயமும் பதற்றமும் ஒன்றுசேரும் எதிர்காலமே இல்லாத சூழல் உருவாகலாம்; அதுவே கடந்த காலத் தவறுகளையும் புரிதலின்மையையும் சரி செய்யக்கூடும் என்று சொல்கிறது மலையாளத் திரைப்படமான ‘பூத காலம்’.
நமது அன்புக்குரியவர்களே நம்மை நம்பாமல்போனால் என்னவாகும்…