Browsing Category
சினிமா
டி.எம்.எஸ்.க்குப் பிடித்த பாடல், பிடிக்காமல் போனது ஏன்?
கச்சேரி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வந்திருக்கிறார் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் தியாகராஜ பாகவதர்.
அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி…
‘ரங்கநாதன் தெரு’வின் வலியைச் சொன்ன படம்!
இயக்குநர் வசந்த பாலனுக்கு இரண்டு அடையாளங்கள். இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர். அங்காடித் தெரு படத்தின் இயக்குநர்.
2010, மார்ச் 26 அன்று வெளியான அங்காடித் தெரு, இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்த, விவாதித்த படங்களில் ஒன்றாக உள்ளது.…
தி காஷ்மீர் பைல்ஸ் – புதைக்கப்பட்ட கண்ணி வெடி!
ஒரு திரைப்படம் உருவாக்கும் மாற்றம் என்பது எவ்விதக் கணிப்புக்குள்ளும் அடங்காது.
ஒரு கதைக்கருவுக்குள் அடங்கியிருக்கும் பெருந்தீ ஏதேதோ காரணங்களால் திசைமாறிச் சாம்பலாகலாம்; சிறு பொறியொன்று மெல்ல மெல்லச் சூடேறி எரிமலையாய் அனலைக் கக்கலாம்.…
ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?
“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
கேட்டவர் இளையராஜா - கேட்டது பாலு மகேந்திராவிடம்..!
அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா, “சொல்லுங்கள்... ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
பாலு…
நல்ல திரைப்படத்தின் அளவுகோல்!
இன்றைய திரைமொழி:
“நல்ல திரைக்கதையில் விளக்கங்கள் குறைவாக இருக்கும்; நீளமான அதிகப்படியான விளக்கங்கள் படைப்பாளர் சிக்கிக்கொள்ளும் மிக ஆபத்தான இடங்கள்.
கதாபாத்திரத்தின் உணர்வுகளை நீட்டி முழக்கி பத்திகளாக, வசனங்களாக எழுதுவது மிக மோசமான…
எம்.ஜி.ஆர் எனக்களித்த பாராட்டுச் சான்றிதழ்!
எஸ்.பி.பி.யின் நெகிழ்ச்சியான அனுபவம்
எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் - நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை.
அவர் அடையாளம் காட்டிய அசாத்திய…
போங்கய்யா, நீங்களும் உங்க பிரமாண்டமும்!
‘தமிழ்’ ரமணாவின் கிளைமேக்ஸில் விஜயகாந்த் தூக்கு மேடை ஏறுவார் என்றால், ‘தெலுங்கு’ ரமணாவான ‘தாகூரி’ல் சிரஞ்சீவி ‘சுபமா’க வாழ்வார்.
‘தமிழ்’ ஜென்டில்மேனில் இடைவேளைக்கு முன்பாக வரும் ‘சிக்குபுக்கு ரயிலு’ பாடலில் பிரபுதேவாவும் கவுதமியும் டான்ஸ்…
டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்?
- நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்தி
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் “கண்ணா நீயும் நானுமா...?” என்ற பாடலை டி.எம்.எஸ். பாட வந்த போது, படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண…
ரசிகர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம்!
திரைப்படத்தில் கடுமையான சாகஸங்களைக் காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம், ஆனால் ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும்.
- இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்
30 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜுடன் ஐஸ்வர்யா!
தமிழ்த் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே.பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய…