Browsing Category
சினிமா
விவேக் பெயரில் தெரு: முதல்வருக்கு பாரதிராஜா நன்றி
சென்னை சாலிகிராமத்தில் விவேக் வாழ்ந்த தெருவுக்கு சின்னக் கலைவாணர் விவேக் தெரு என சென்னை மாநகராட்சியால் பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து…
கதை சொல்லலுக்கான விதிகள்!
இன்றைய திரைமொழி:
கதையின் முடிவைத் தீர்மானியுங்கள்:
மையப் பகுதியையெல்லாம் கூட
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்;
கண்டிப்பாக,
முடிவுதான் மிகக் கஷ்டமானது.
உங்கள் கதையின் முடிவை
முதலில் உறுதி செய்யுங்கள்!
- பிக்சரின் கதை சொல்லல் விதிகள்
கதிர்-கொஞ்சம் சீராகவும் கூராகவும் இருந்திருக்கலாம்!
சில திரைப்படங்களைப் பார்த்து முடித்தபிறகு, ‘இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி வேறு மாதிரி உருவாக்கியிருக்கலாமே’ என்று தோன்றும்.
அந்த கதையின் சில காட்சிகளை, சில கூறுகளை, சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றம்…
எழுத்தின் அடிப்படை விதி!
சுவாரஸ்யமான விஷயங்கள் சுவாரஸ்யமான மனிதர்களுடன் நடக்கின்றன என்பதுதான் திரைக்கதை எழுத்தின் அடிப்படையான மற்றும் ஒரேயொரு விதியாக இருக்க முடியும்.
- இயக்குநர் டைக்கா வைட்டிடி
பத்திரிகைப் பேட்டியால் சிவகுமாருக்கு வந்த பதைபதைப்பு!
'கந்தன் கருணை' திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார்.
அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.…
மன்மத லீலையும் எம்கேடியின் மாயக்கவர்ச்சியும்!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் தொடர்:
தனது பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேர அறிந்தவரே சினிமாவில் கோலோச்ச முடியும். திரைப்படத் துறையில் எப்பணி செய்பவருக்கும் இது பொருந்தும்.
இவ்விரண்டையும் கண்டறிய முடியாத பேசும்படத்தின் தொடக்க காலத்தில்…
நாகேஷ் என்ற நடிகனைக் கண்டுபிடித்த படம்!
ஏவி.எம் தயாரிப்பில் நாகேஷ் நடித்த முதல் படம் ‘நானும் ஒரு பெண்’. நாகேஷை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏவி.எம்.சரவணன் சார் சம்பளம் பேசினார்.
‘‘ஐயாயிரம் வைத்துக் கொள்ளலாமே’’ என்று நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ் ‘‘ஏழாயிரமாக இருக்கட்டுமே’’…
மனிதர்கள் புதிரானவர்கள்!
இன்றைய திரைமொழி:
மனிதர்கள் சிக்கலானவர்கள், தனக்குத்தானே புதிரானவர்கள்; ஒருவருக்கொருவர் பிரச்சனைக்குரியவர்கள். ஆனால் கதைகளைச் சொல்லுகையில் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்பது விளங்குகிறது.
- நடிகர் பிராட் பிட்
ஜன கண மன – ஜனங்களை மதிக்கும் சினிமா!
சமகாலத்தில் விவாதங்களை எழுப்பிய, எழுப்பிக் கொண்டிருக்கிற பிரச்சனைகளை ஒரு திரைப்படத்தில் சொல்ல முடியுமா? அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி காட்ட முடியுமா?
முடியும் என்று நிரூபித்து பெருமை தேடிக்கொள்ளும்…
‘ரெண்டு’ இருக்கு, ‘காதல்’ எங்க…?
ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால், அவர்கள் நாயகனுடன் சேர்ந்து ஒரே பாடலுக்கு ஆட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒருகாலத்தில் (?!) ரசிகர்கள் மத்தியில் உண்டு.
ரஜினி, கமல் தலைமுறைக்கு பிறகு வழக்கொழிந்த இவ்வழக்கம் தற்போது அவ்வப்போது சில…