Browsing Category

சினிமா

ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்!

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான…

மாதக் கடைசியில் படங்கள் வெளியாவது சாபக்கேடு!

‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்.. இருபத்தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்.. திண்டாட்டம்..’ என்று ‘முதல் தேதி’ படத்தில் பாடியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கே.டி.சந்தானம் என்பவர் எழுதிய இப்பாடல் வரிகள் மாதச்…

நட்புணர்வுக்கு அடையாளம்!

அருமை நிழல்:  பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை…

ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என்னை உயர்த்தியது!

- திரையுலகில் 19 ஆண்டுகள் நிறைவுசெய்த ஜெயம் ரவி நெகிழ்ச்சி 'ஜெயம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயம் ரவிக்கு அத்திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில்…

தமிழ் சினிமா வளர உதவும் நவீன தொழில்நுட்பம்!

என்எப்டிசி புதிய முயற்சி தமிழ்த் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும் புதிய முயற்சியில் தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் ராஜேஷ் கண்ணா ஈடுபட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை,…

O2 – வேடிக்கையாகப் பார்க்கலாம், விபத்தாக அல்ல!

இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் த்ரில்லர் என்று சில தமிழ் திரைப்படங்கள் உண்டு. அப்படியொரு விளிம்பில் ரசிகர்களை அமர வைக்க பரபரப்பான திரைக்கதை வேண்டும். நயன்தாரா நடித்துள்ள O2வும் அந்த வரிசையில் இடம்பெற வேண்டியது. எதிர்பாராத…

தேசிய விருதுபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழில்!

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய…

777 சார்லி – உண்மையான பான் இந்தியா சினிமா!

’ஒரு நல்ல ‘பீல் குட் மூவி’ வந்திருக்கிறதா’ என்று தேடும் வழக்கம் எல்லா மொழி ரசிகர்களிடமும் உண்டு. ‘லாலா...லா..’ பாடி ஒரே பாடலில் தன்னம்பிக்கை சிகரமாக உயரும் விக்ரமன் டைப் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களைக் கவரும். அதே நேரத்தில்,…

பஞ்சு அருணாச்சலம் 80 வது ஆண்டு விழா!

பத்திரிகையாளர்களுக்கு முதல் மரியாதை தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம். அவரது 80 ஆம் ஆண்டு விழா இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா…

பைத்தியக்காரத்தனத்தின் அளவுகோள்!

இன்றைய திரைமொழி: சாதிக்க நினைப்பவர்கள் பைத்தியங்களைப் போலத்தான். நடிகர்களுக்கு பைத்தியக்காரத்தனத்தின் அளவு கொஞ்சம் கூடுதலாகவே இருக்க வேண்டும். - நடிகை நிக்கோல் கிட்மேன்