Browsing Category

சினிமா

கடவுளை நம்புவது நல்லது…!

- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா “நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…

எல்.ஆர்.ஈஸ்வரியாக மாறிய லூர்துமேரி ராஜேஸ்வரி!

எல்.ஆர். ஈஸ்வரி - மிகப் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட…

இந்தப் படங்களுக்குள் அப்படி என்ன ஒற்றுமை?

பார்வையற்றோரை கதைக்களமாகக் கொண்ட படங்கள்! சிற்பமோ, ஓவியமோ - தலை முதல் கால் வரையிலான மற்ற அவயங்களை உருவாக்கி விட்டு கடைசியாகத்தான் அவற்றுக்கு ’கண்’ வைப்பார்களாம், கலைஞர்கள். ‘விழி’யின் மகத்துவம் அப்படி. தமிழ் சினிமாக்களில் கூட கண்ணுக்கு…

சார்லி நடிப்பில் உருவாகும் திரில்லர் படம் ஃபைண்டர்!

ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் படம் ‘ஃபைண்டர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என…

வெண்ணிலா கபடிக் குழு நடிகர் குடும்பத்திற்கு உதவி!

சமீபத்தில் உடல்நலக் குறைவால் மறைந்த வெண்ணிலா கபடிக் குழு நடிகர் வைரவனின் மறைவுக்கு சக நடிகரான விஷ்ணு விஷால் சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார். ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் வெண்ணிலா கபடி குழு படப்பிடிப்பில் அவருடன் பழகிய…

யோகிபாபுவுக்கு என்னாச்சு?

இப்போதெல்லாம் யோகிபாபுவின் பெயரையும் முகத்தையும் நிரப்பி விளம்பரப்படுத்தப்படும் படங்களை விட, சக நடிகர் நடிகைகளைப் போல அவரது இருப்பையும் சாதாரணமாக வெளிக்காட்டும் படங்களே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அதையும் மீறி அவரை முன்னிலைப்படுத்துகின்றன…

இனி உங்கள் நகைச்சுவையில் உயிர் இருக்காது!

நடிகர் வடிவேலுவுக்குக் கடிதம்! தமிழ் சினிமா பத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் மீரான். அவர் நடிகர் வடிவேலுக்கு மனந்திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், நடிகர் வடிவேலுவின் எதார்த்தமான நகைச்சுவை விலகிவிட்டதாக…

கட்டா குஸ்தி பெண்களுக்கான படம்!

- நடிகர் விஷ்ணு விஷால்  அண்மையில் திரைக்கு வந்த கட்டா குஸ்தி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் மதுரையில் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு செய்தியாளர்களிடம் பேசினார். “கட்டா குஸ்தி…

பாரு டி.எஸ்.பி. எகிறும் பி.பி.!

கமர்ஷியல் திரைப்படம் ஆக்குவதைப் போன்ற கடினமான பணி வேறில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்த்த கலாய்த்தே விரட்டிவிடுவார்கள். அது தெரிந்தும் அந்த வட்டத்திற்குள் சுழல்வதென்பது மரணக் கிணறுக்குள் பைக் ஓட்டும் சாகசத்தைப் போன்றது; பார்க்கும்…

கட்டா குஸ்தி – கமர்ஷியல் படத்திலும் கருத்து சொல்லலாம்!

கருத்துச் செறிவுமிக்க ஒரு திரைப்படைப்பைத் தரும்போது, சிலநேரங்களில் அவை ரசிகர்களைச் சென்றடையாமல் போகலாம். அதேநேரத்தில், சாதாரண கமர்ஷியல் படத்தில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு கருத்து மக்களிடம் அபார வரவேற்பைப் பெறலாம். இவ்விரண்டையும்…