Browsing Category
சினிமா
உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சரியாக செய்யுங்கள்!
நடிகை நயன்தாரா
திரையுலகைப் பொருத்தவரை ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு முக்கியமான ஒன்று விளம்பரம். சிலர் விளம்பரங்களை தேடிச் செல்வர். சிலர் விளம்பரங்களால் தேடப்படுவர். ஒரு சிலர் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருப்பர். இன்னும் சிலரோ…
மிரள் – கிராமப்புற ‘பீட்சா’!
நடிகர் நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் யார் என்று தேடிப் பிடித்து படம் பார்க்கும் வரிசையில் தயாரிப்பாளரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ சேர்க்கலாமா?
ஆக்சஸ் பிலிம் பேக்டரி படங்களுக்குச் செல்லும்போது, இந்த எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.…
பாலிவுட்டில் வயசை கடந்த காதல் ஜோடி!
மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வெளியான ‘தைய்ய தைய்யா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகை மலாய்க்கா அரோரா.
கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை…
தயாரிப்பாளர்களாக உயர்ந்து ‘தலை’ தப்பிய இயக்குநர்கள்!
தயாரிப்பாளர்களுக்கு மூட்டை, மூட்டையாய் சம்பாதித்து கொடுத்த இயக்குநர்கள், ஒரு கால கட்டத்தில் தாங்களும் தயாரிப்பாளர்களாகி விடுவர்.
அடுத்த கட்டத்துக்கு தங்களை உயர்த்திக்கொள்ளும் ஆசை ஒரு புறம் இருப்பினும், தங்கள் உழைப்பை தாங்களே முழுமையாக…
நான் கொஞ்சம் பிடிவாதக்காரன்: இயக்குநர் கே.பாக்யராஜ்!
இயக்குநர் சிவமாதவ் இயக்கியுள்ள 3.6.9. என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக…
ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா!
'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை…
அரசுப் பள்ளியில் சினிமா ரசனை!
இயக்குநர் சீனு ராமசாமி பெருமிதம்!
சென்னையில் பள்ளி மாணவர்களுடன் திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல்? சினிமா…
வாடகைத்தாய் பின்னணியில் வேறு உலகம்!
புராண காலத்து யசோதா தேவகியின் வயிற்றில் உதித்த கிருஷ்ணரைத் தனது மகவாகப் பெற்றெடுத்தார்.
இந்தக் கால ‘யசோதா’வோ, சூழலின் காரணமாக வாடகைத் தாயாகி யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார்.
இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ்…
கலகத் தலைவன் படம் மாபெரும் வெற்றிபெறும்!
நடிகர் உதயநிதி நம்பிக்கை
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் படக்குழுவினருடன்…
கிராமத்துக் கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன்!
- நடிகர் அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமைமிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக்செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர்…