Browsing Category
சினிமா
‘கட்டபொம்மனும் நானும்’ – சிவாஜிகணேசன்!
“ஏழு வயதிருக்கும், திருச்சியின் ஒருபகுதியான சங்கலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும்.
நாடகம், கூத்து என்றால் இனிக்கும். அந்தச் சமயத்தில் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில்…
சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!
வீரநிலத்தின் வேறுபட்ட போர்வாள்கள்!
தமிழ்த் திரையுலகில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதில் ஈடுபட்ட நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை.
புராண கற்பிதங்கள், அரச வாழ்வு குறித்த…
நடிப்பா, வயதா? எது முக்கியம்?
- நடிகை ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக…
உடன்பால் – கனவை நசுக்கும் நனவு!
சந்தியா ராகம், வீடு போன்ற படங்கள் இப்போது ரசிக்கப்படுமா? அவை போன்று எளிய பொருட்செலவில் தயாரான, அதேநேரத்தில் கனம் நிறைந்த கதை சொல்லல் கொண்ட படங்கள் வெகு அபூர்வம்.
மிக அரிதாக நிகழ்கிற அந்த அற்புதத்தை மீண்டுமொரு முறை காண வைத்திருக்கிறது…
‘செம்பி’ – பெண் போற்றுதலுக்கான பிரச்சாரம்!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் பார்க்கச் செல்வதென்பது மிகவும் நல்ல விஷயம். அதற்கேற்றவாறு, அந்த படம் நமக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தந்தால் பிரமிப்பு நிச்சயம்.
அப்படியொரு ஆச்சர்யத்தை, நம்பிக்கையைத் திரையில் ஓடத் தொடங்கிய…
‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!
அருமை நிழல்:
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
டிரைவர் ஜமுனா – ‘த்ரில்’ ஊட்டும் சாகசக்காரி!
நாயகன் மட்டுமல்ல, நாயகியாலும் ஒரு திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகப்படுத்த முடியும்.
முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையில் நடித்து, அப்படைப்பை வெற்றி பெற வைக்க முடியும். சமகாலத்தில் அப்படியொரு நாயகியாகத் திகழ்பவர் தான் ஐஸ்வர்யா…
கடமையைச் செய் என்பது தான் என் பாலிஸி!
- அன்றே பேசிய ரஜினி!
ஆனந்த விகடனில் (03.07.2005 தேதியிட்ட இதழ்) வெளிவந்த ரஜினியின் கேள்வி-பதில்.
வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப கரடுமுரடான பாதையில் பயணம் வந்திருக்கீங்க. இந்த உயரத்துக்கு வர எவ்வளவோ விலை கொடுத்திருப்பீங்க… எங்கேயோ…
ஆட்டோ பரிசளித்த டிரைவர் ஜமுனா படக்குழு!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது.
இதனை அப்படத்தின் நாயகியான…
நல்ல படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள்!
ராங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரிஷா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'.
இந்தத் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்…