Browsing Category

சினிமா

கோழிப்பண்ணை செல்லதுரை – நெஞ்சைத் தொடும் ‘கிளைமேக்ஸ்’!

நாடகத்தனம் நிறைந்த திரைக்கதை, குறிப்பிட்ட பார்முலாவுக்குள் அமைந்த கதை சொல்லல், புதுமைகள் ஏதுமற்ற பாத்திர வார்ப்பு, சுண்டியிழுப்பதற்கான வசீகரம் சிறிதுமற்ற உள்ளடக்கம் என்றிருந்தாலும், சில திரைப்படங்கள் சில மனிதர்களின் வாழ்க்கையை வெகு அருகில்…

நந்தன் – ஒடுக்கப்பட்ட மனிதரொருவரின் ‘பதவி’ கனவு!

’இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’, இந்தக் கேள்வி அவ்வப்போது சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் சமத்துவம் மலர்ந்து வெகுநாட்களாகிவிட்டது என்று சொல்லும்போதே, இன்னும் சில ஊர்களில் அதற்கான அறிகுறியே…

யுத்ரா – ருசிக்காத ‘பழைய சோறு’!

ஒரு படத்தில் சில புதுமையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலைக் கேள்விப்பட்டு, அப்படம் திரையைத் தொடுவதற்கு முன்பாகவே அதே பாணியில் சில படங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது திரையுலகின் வழக்கம்.

லப்பர் பந்து – தியேட்டர்களில் திருவிழாவை நிகழ்த்துகிற படம்!

ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்படுத்த வேண்டும், உத்வேகப்படுத்த வேண்டும், வாழ்வின் இன்ப துன்பங்களை மறந்து சில மணி நேரங்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்த வேண்டும். அனைத்தையும்…

இயக்குநர் ஜீவா: குறைந்த படங்களில் நிறைய சாதித்த கலைஞன்!

எடுத்த படங்களுக்காக மட்டுமல்லாமல் உயிருடன் இருந்து எடுத்திருக்க வேண்டிய படங்களுக்காகவும் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படுவார் ஜீவா.

ஷங்கரின் ‘பார்முலா’வில் கனகச்சிதமாக அமைந்த ‘காதலன்’!

காதலன். தொண்ணூறுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு திரைப்படம். ரசிகர்களை மட்டுமல்லாமல், அப்போதைய திரையுலக ஜாம்பவான்கள் பலரை நகம் கடிக்க வைத்த படம். ஏனென்றால், அதுவரை திரையில் காட்டப்பட்ட கமர்ஷியல் படங்களில் பிரமாண்டத்திற்கு இன்னொரு…

மீண்டும் திரையில் தோன்றுவீர்களா இஷா..!

கல்லூரிக் காலத்தில் அழகிப் போட்டிகளில் பங்கேற்பது, பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்றிருந்தார் இஷா கோபிகர். அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் இடம்பிடித்தார். அதன் வழியே, ராம்கோபால் வர்மாவின் பார்வை பட்டு, வொஃய்ப் ஆஃப்…

மது வடலரா 2 – ஒரு ‘காமெடி கலாட்டா’!

மது வடலரா எனும் தெலுங்கு படம் 2019இல் சத்தமின்றி வெளியாகிச் சில சாதனைகளைப் படைத்தது. ஸ்ரீ சிம்ஹா என்ற புதுமுக நடிகரும், சத்யா எனும் நகைச்சுவை நடிகரும் இணைந்து நடித்த அந்த சின்ன பட்ஜெட் படம், பெரிய படங்களைத் தயாரித்தவர்களையே திரும்பிப்…

பிரிட்டன் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!

‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’கள் பெரிதாகக் கிடையாது. ஆனால், வீடு திரும்பிய பிறகு இக்கதையை அசைபோட்டுப் பார்க்கத்தக்க வகையில் நிச்சயம் இப்படம் இருக்கும்.