Browsing Category
சினிமா
சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும் இயக்குநர்கள்!
- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படத்தின்…
பஹீரா – சகிக்க முடியாத முன்பாதி!
ஒரு இயக்குனரின் ஒரு படம் ‘ஆஹா’, ‘ஓஹோ’வென்று புகழும் வகையில் இருக்கும். இன்னொரு படம் ‘இவராப்பா அந்த படத்தை எடுத்தாரு’ என்று நம்பிக்கையின்றி கேட்கும் வகையில் இருக்கும்.
ஆனால், ஒரு படத்தின் முன்பாதியும் பின்பாதியும் அவ்வாறு சொல்லத்தக்க…
‘டிடெக்டிவ் தீக்ஷனா’ வில் சூப்பர் ஹீரோயினைப் பார்க்கலாம்!
நடிகை பிரியங்கா திரிவேதி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் வங்காளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.
பிரபல ஸ்டார் ஹீரோ…
ரஜினியின் 170-வது படத்தை இயக்கும் த.செ.ஞானவேல்!
லைகா தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தைத் தயாரிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், இந்தத் திரைப்படம்…
டாப் ஹீரோக்களுக்காக காத்திருக்கும் இயக்குநர்!
இயக்குநர் பாண்டிராஜ், பல வெற்றிப்படங்களைத் தந்தவர். அவருக்கு இந்த கதியா என்று கேட்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகர்கள் கால்ஷீட் கொடுக்காமல் தண்ணி காட்டுகிறார்களாம்.
சிவகார்த்திகேயன் தொடங்கி கார்த்தி வரை ஏகப்பட்ட நடிகர்களின் தேதிக்காக அவர்…
எவர்கிரீன் பாடல்களை அள்ளித்தந்த வித்யாசாகர்!
1989-ம் ஆண்டே 'பூ மனம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார் வித்யாசாகர். ஆனாலும் 1994-ல் வெளிவந்த 'ஜெய்ஹிந்த்' திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.
அதன்பின்னர் வெளிவந்த நடிகர்…
மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!
தற்போது சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. சூர்யா 42 என அழைக்கப்படும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு சில மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்!
களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம்!
பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.…
ரெட்டைவால் குருவி – ஆண்களின் கனவுலகம்!
‘ராஜராஜ சோழன் நான்..’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதுமே, கேட்பவர் மனம் இலகுவாகும்; காற்றில் மிதக்கும்.
’ரெட்டைவால் குருவி’யில் இடம்பெற்ற அந்த பாடலைக் கண்டால் ஆண்களின் பகல்கனவுகளுக்குச் சிறகு முளைக்கும்.
இப்படிச் சொல்லக் காரணம் உண்டு. இரண்டு…
அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மார்டின் டீசர்!
ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம்.
இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும்…