Browsing Category
பிரபலங்களின் நேர்காணல்கள்
குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் ராஜேஷ்குமாரின் நாவல்கள்!
க்ரைம் நாவல்களை எழுதிய ராஜேஸ்குமாரிடம் வாசகர் ஒருவர், ஒரு வார இதழுக்காக கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
கேள்வி:
"நிறைய குற்றச் சம்பவங்களை எழுதியிருக்கிறீர்கள். காவல்துறையில் இருந்து ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடிக்க உங்கள்…
பெண்கள் அன்பை ஆதாரமாகக்கொண்டு இயங்குகிறார்கள்!
கேள்வி:
பெண் விடுதலை பேசி வருபவர் என்ற முறையில் இன்றைய சமகாலப் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பிரபஞ்சன் பதில்:
பெண்கள் ஒருகாலத்தில் மாப்பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது…
ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…
‘தாயின் விரல் நுனி’: உணர்த்தும் வரலாறு!
"தாயின் விரல் நுனி" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், கவிஞரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் அற்புதமான நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.
புரிதல் என்பது அன்புக்கான மற்றொரு சொல்!
அமைதியை இழந்த காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையை தொலைத்த ஒரு காலமோ இது? சந்தேகம் தோன்றுகிறது.
எண்ணங்களால் வாழ்கிறான் மனிதன்!
‘வல்லிக்கண்ணன் 100’ என்ற சிறப்பிதழில் சிவசு எடுத்த பேட்டியிலிருந்து… (ஜனவரி-மார்ச் 2020)
சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இலக்கியத்துக்குச் சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப்பட்ட ஏதேனுமா?
வல்லிக்கண்ணன்: பல காரணங்கள்.…
எனக்கான பாதையைத் திறந்துவிட்டவர்கள் ரஹ்மானும் ராஜீவ் மேனனும்!
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக இருப்பவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் பாடக் கூடியவர் ஸ்ரீநிவாஸ்.
கலை, கலைஞனைக் கைவிடாது என்பது உண்மையா?
“நடிப்புத் திறன், குரல் வளம், இந்த ஸ்கூட்டர், என் குடும்பம்... இவ்வளவுதான் என் சொத்து!" - என்கிறார் வீதி நாடகக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், கிராமியப் பாடகர் என பல அவதாரங்களைக் கடந்து சினிமா நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் உசிலம்பட்டி…
ஆஸ்கருக்கான இந்தியப் படம் தேர்வானது சரியா?
உலக அளவில் இந்திய சினிமா சந்தை பெரியது. இந்திய சினிமா வருமானம் 2024 இல் 4.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய சினிமாவை பொருட்படுத்துவது போன்று பாவனை செய்கிறது ஆஸ்கர்.
என்னை மன்னிச்சுடுங்க சசி சார்…!
முகத்தில் மிதிக்கிற காட்சி… முடியவே முடியாது என்றார்கள் சசி சாருடன் உடன் வந்தவர்கள்.
பாலாஜி சக்திவேல் சார் கையெடுத்துக் கும்பிட்டார். “என்னால முடியாது சரவணன்… என்னைய விட்ருங்க ப்ளீஸ்” என்றார்.