Browsing Category

திரை விமர்சனம்

மாமனிதன் – மிகச் சாதாரணமானவனின் உலகம்!

ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நாவல் அளவுக்கு கதை தேவையில்லை, சிறுகதை போதும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அவ்வாறு திரையில் சொல்லப்படும் சிறு கதை மக்கள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம். இயக்குனர் சீனு ராமசாமியின்…

O2 – வேடிக்கையாகப் பார்க்கலாம், விபத்தாக அல்ல!

இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் த்ரில்லர் என்று சில தமிழ் திரைப்படங்கள் உண்டு. அப்படியொரு விளிம்பில் ரசிகர்களை அமர வைக்க பரபரப்பான திரைக்கதை வேண்டும். நயன்தாரா நடித்துள்ள O2வும் அந்த வரிசையில் இடம்பெற வேண்டியது. எதிர்பாராத…

777 சார்லி – உண்மையான பான் இந்தியா சினிமா!

’ஒரு நல்ல ‘பீல் குட் மூவி’ வந்திருக்கிறதா’ என்று தேடும் வழக்கம் எல்லா மொழி ரசிகர்களிடமும் உண்டு. ‘லாலா...லா..’ பாடி ஒரே பாடலில் தன்னம்பிக்கை சிகரமாக உயரும் விக்ரமன் டைப் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களைக் கவரும். அதே நேரத்தில்,…

எங்கெங்கெல்லாமோ சுழன்றாடும் சுழல்!

சிங்கம் என்றால் வீரம், நரி என்றால் கயமைத்தனம், மான் என்றால் அப்பாவித்தனம் என்று விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் ஒரு வகைப்பாட்டுக்குள் அடக்குவதைப் போலவே, நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் சாதி, மத, இனவாரியாக மட்டுமல்லாமல் அவர்களின்…

விக்ரம் – மீண்டும் கமலின் ‘ஆக்‌ஷன்’ அவதாரம்!

எண்பதுகளில் காக்கி சட்டை, விக்ரம், சட்டம், ஒரு கைதியின் டைரி; தொண்ணூறுகளில் வெற்றி விழா, குருதிப்புனல்; 2000களில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு; 2010க்குப் பிறகு விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் காவல் துறை, உளவுத் துறை, பாதுகாப்பு…

வாய்தா: எளிய மக்களின் துயரைச் சொல்லும் படம்!

-கவிஞர் இரா. இரவி மதுரை கோபுரம் திரையரங்கில் முதல் காட்சியை இப்படத்தின் கதாநாயகன் பேராசிரியர் மு. இராமசாமி அவர்களுடன் இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரனும் இணைந்து பார்த்தோம். படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உண்மையிலேயே நிகழும் நிகழ்வை…

ரங்கா – கையளவு ‘ஏலியன்’ கதை!

சில படங்கள் வெகு நேரம் ஓடி நம் பொறுமையைச் சோதிக்கும்; சில மிகக்குறைவான நேரம் ஓடி திருப்தியின்மையை உருவாக்கும். சிபிராஜ், நிகிலா விமல், சதீஷ், ஷா ரா, மோனிஷ் ரஹேஜா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘ரங்கா’ ரத்தினச்சுருக்கமாக அமைந்து நிறைவைத்…

டான் – பெற்றோரைக் கொண்டாட வந்தவன்!

’டான்’ என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த படம் தான் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அமிதாப்பின் படத்தையே ’ரீபூட்’ செய்து இரண்டு பாகங்களைத் தந்திருக்கிறது பர்ஹான் அக்தர் – ஷாரூக்கான் கூட்டணி. இதற்கு நடுவே நாகார்ஜுனாவை வைத்து…

பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்!

இன்றைய திரைமொழி: திரைப்படத்தில் கடுமையான சாகசங்களைக் காட்டி பார்வையளார்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம். ஆனால், ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும். - இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்

சாணி காயிதம் – ஏன் இவ்ளோ கொலவெறி?!

ஒரு இயக்குனருக்கு அல்லது கதாசிரியருக்கு ஒரு கதையின் சில காட்சிகள் மட்டும் மனதில் தோன்ற, அதன்பிறகு முன்பின்னாக அதன் மொத்த வடிவமும் உருப்பெறக் கூடும். அப்படிப்பட்ட காட்சிகள்தான் அத்திரைப்படத்தின் உயிர்நாடியாகவும் இருக்கும். அருண் மாதேஸ்வரன்…