Browsing Category
திரை விமர்சனம்
தள்ளு மாலா – நிச்சயமாக ஒரு ட்ரெண்ட் செட்டர்!
ஒரு சாதாரணமான கதையைக் கொண்ட திரைப்படம் வெற்றி பெறுவதில் எவ்வளவு அபாயங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதற்கு மறு கருத்தில்லை.
அதேநேரத்தில், அத்திரைப்படம் ரொம்பவும் சாதாரணமானது என்ற எண்ணம்…
கடாவர் – முழுமையற்ற காட்சி அனுபவம்!
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களில் முக்கால்வாசி ‘த்ரில்லர்’ வகையறாதான்.
அதுவும் வழக்கத்திற்கு மாறாக, கோரம் நிறைந்த அல்லது திரையரங்குகளில் வெளியாவதற்கான தணிக்கை விதிகளுக்கு உட்படாத காட்சிகள், வசனங்கள், கருத்துகள் நிறைந்த…
விருமன் – தந்தைக்குப் பாடம் சொல்லும் மகன்!
உறவுகளுக்குள் நிகழும் பாசப் போராட்டங்களை முன்வைத்து எத்தனையோ திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.
அதனுள் கொஞ்சமாய் வில்லத்தனத்தையும் ஹீரோயிசத்தையும் கலந்தால் எப்படியிருக்கும்? இந்த யோசனையின் அடிப்படையில், ‘விருமன்’ படத்தைத்…
பெருமலையைத் தகர்க்கும் சிறு உளி – ‘ன்னா தான் கேஸ் கொடு’!
எளியோரை வலியோர் நசித்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று முறையிடும் இடமாக இருப்பது நீதிமன்றம். அங்கும் எளியோர்க்கு எளிதில் நீதி கிடைத்துவிடுகிறதா?
இந்த கேள்விக்குப் பதில்களை அள்ளித் தருகிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’ மலையாளத் திரைப்படம்.…
‘பாப்பன்’ காட்டும் பாதை!
எந்தவொரு நடிகருக்கும் ரசிகனின் மனதில் மிக எளிதாக இடம் கிடைத்துவிடாது. மீறி இடம்பிடித்துவிட்டால், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பலவீனங்களைக் கூட பலமாகக் கருதும் போக்கு பெருகும்.
சில நேரங்களில் அப்படிப்பட்ட ரசிகர்களே மனம் வருத்தப்படும்…
பிம்பிசாரா – கொடுங்கோலாட்சிக்கு எதிரான அறைகூவல்!
அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டார், ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டினார் என்று ஒருபக்கம் பழங்கால மன்னர்களின் சாதனைகளைப் பட்டியலிடும்போதே, அவர்கள் எல்லோரும் கடுமையான போர்களின் வழியாகவே பல தேசங்களை வென்று அடிமைப்படுத்தியதாகவும்…
குருதி ஆட்டம் – நீர்த்துப் போன உணர்வோட்டம்!
இரண்டாவது படம் என்பது ஒவ்வொரு இயக்குனருக்கும் நெருப்பாற்றில் நீந்தும் அனுபவம்.
‘8 தோட்டாக்கள்’ எனும் கவனிக்கத்தக்க படைப்பைத் தந்தபின், அப்படியொரு அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளியில் அவரது…
சீதா ராமம் – கிளாசிக் லவ் லெட்டர்!
போர்க்கள பின்னணியில் அமைந்த காதல் திரைப்படங்கள் பல ’உலக சினிமா’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கின்றன.
போலவே, ‘டைட்டானிக்’ போன்ற பல கோடி பேர் ரசித்த திரைப் படைப்புகள் என்றென்றைக்குமான ‘கிளாசிக்’ அந்தஸ்தை பெற்றிருக்கின்றன.
அப்படியொரு பெருமை…
குலு குலு – சந்தோஷ் நாராயணனின் குதூகலக் கொப்பளிப்பு!
ஒரு பணியை சிரத்தையுடன் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதனை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியுடன் இருப்பதும் அவசியம். அவ்வாறு நிகழ்ந்தால், அதன் பலன் விளைவுகளில் தெரியவரும்.
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு…
விக்ராந்த் ரோணா – பான் இந்தியா எல்லாம் தேவையா?
டப்பிங் படங்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த காலம் மலையேறி, இப்போது ஒரேநேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஒரு படம் ரிலீஸானால் ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று கொண்டாடும் சூழல் வாய்த்திருக்கிறது.
அந்த ட்ரெண்டை அடியொற்றி…