Browsing Category

திரை விமர்சனம்

Look Back – பதின் பருவத்தினருக்கான பாடம்!

கட்சுகி பியூஜிமோடோ எழுதிய ‘அனிமே’ கதையின் அடிப்படையில் ‘லுக் பேக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கியோடகா ஓஷியாமா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தீபாவளி போனஸ் – சாதாரண மனிதர்களின் கொண்டாட்டம்!

சில திரைப்படங்களின் டீசரோ, ட்ரெய்லரோ ஈர்க்கும்படியாக இருக்காது. பட விளம்பரங்களோ, அது குறித்த தகவல்களோ கூட ரசிகர்களைச் சென்றடையாமல் போயிருக்கும். முதன்மையாக நடித்தவர்கள் தவிர்த்து முற்றிலும் புதுமுகங்கள் இடம்பெற்ற படமாக அது இருக்கும்.…

பணி – யார் டேவிட்? யார் கோலியாத் என்றெழும் கேள்வி?!

கோலியாத் எனும் அசுரனை டேவிட் எனும் மிகச்சாதாரண மனிதனொருவன் தோற்கடித்துக் கொன்ற கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், வலியோனை எளியோன் வெற்றி கொண்டதாகச் சொல்லப்படுவது. இதே கதையில் நாயகன், வில்லன் தரப்பை…

ராக்கெட் டிரைவர் – சின்ன விஷயங்கள் தான் ரொம்ப பெருசு!

மிகப்பெரிய லட்சியக் கனவுகளோடு இருக்கும் இளைஞன், சமகாலத்தில் எதிர்கொள்கிற அனுபவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கிறான். அவை சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட, ‘என் கனவு மிகப்பெரியது’ என்கிறான்.

எம்.ஜி.ஆர். பட பார்முலாவில் அமைந்த ‘உழவன் மகன்’!

விஜயகாந்த் நடித்த கமர்ஷியல் படங்களில் மிக எளிமையான கதையம்சத்தையும் பிரமாண்டமான காட்சியமைப்பையும் ஒருங்கே கொண்டது ‘உழவன் மகன்’.

ஆலன் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் ஆலன் படத்தில் வெற்றி, அனு சித்தாரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போகன்வில்லா – என்னதான் நடக்குது?

விபத்துக்கு முன் நடந்தது நினைவில் இல்லாதது போலவே, அதிர்ச்சிகரமானதாக ஏதேனும் நிகழ்ந்தால் அப்போது நடப்பவற்றைக் கூட மறந்துவிடும் பாதிப்புக்கு ஆளாகிறார். அதனால், அவரைக் கவனித்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார் ராய்ஸ் தாமஸ்.

சார் – காற்றில் கரைந்த பாடங்கள்!

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி சீரியல்கள் வழியே அறிமுகமாகித் திரைப்படங்களில் தனித்துவமான சில பாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். ‘கன்னிமாடம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானவர், இப்போது இரண்டாவதாக ‘சார்’ படம் தந்திருக்கிறார்.…

விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ – டைட்டிலே கதை சொல்லுதே?

இயக்குனர் ராஜ் சாண்டில்யா ‘படம் முழுக்க காமெடியா நிறைச்சிட்டு கடைசியில இப்படிப் பண்ணீட்டீங்களே’ என்று கேட்க முடியாத வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.