Browsing Category
திரை விமர்சனம்
சர்தார் – கார்த்தியின் ஆக்ஷன் ‘தர்பார்’!
‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு.
‘ஆக்ஷன் த்ரில்லர்’, ‘ஆக்ஷன் ட்ராமா’ என்று பல…
பிரின்ஸ் – சிவகார்த்திகேயனின் தீபாவளி புஸ்வாணம்!
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும்.
அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள்…
கந்தாரா – மண் பாசம் கொண்டவர்களுக்கு!
ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இதனை இன்னொரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றியதுண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் அத்திரைக்கதை கொஞ்சம்கூட புரியவில்லை என்று அர்த்தம் அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாகப் புரிதல் உருவாகுமென்ற நம்பிக்கை…
‘ரோர்சாக்’ – பேயைத் துரத்தும் நாயகன்!
ஒரு படம் என்ன வகைமை என்று அறிந்துகொள்வதே தனி சுகம். அந்த வகைப்பாட்டுக்குள் உட்படாமல் வெவ்வேறு வகைமைகளின் கலவையாக ஒரு திரைக்கதை நகர்ந்து, அது நம்மை சுவாரஸ்யப்படுத்தினால் இன்னும் ஆனந்தம்.
மம்முட்டி நடித்து தயாரித்துள்ள ‘ரோர்சாக்’…
பொன்னியின் செல்வன் – நனவானது கல்கியின் புனைவு!
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு அக்கதையில் வரும் முடிச்சுகள், திருப்பங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும். கல்கியின் மற்ற புதினங்களே கூட அத்தகைய திருப்தியைத் தராது என்பதே அவர்களின் மனநிலை.
அப்படிப்பட்டவர்கள்…
நானே வருவேன் – தனுஷின் தனியாவர்த்தனம்!
அதிக பொருட்செலவில், கலைஞர்களின் அதீத உழைப்பில் உருவாகும் மோசமான படங்களைக் காட்டிலும், சின்ன பட்ஜெட்டில் எளிமையாக ஆக்கப்படும் படங்கள் சட்டென்று அனைவரையும் திருப்திப்படுத்தும்.
அதில், தனுஷ் போன்ற சிறந்த நடிகர் இடம்பெறும்போது அப்படிப்பட்ட…
ட்ரிகர் – ரசிகர்களைத் தாக்கும் கமர்ஷியல் ‘விசை’!
ஒரு நல்ல கமர்ஷியல் படம் என்பது ஏற்கனவே நாம் ரசித்த பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்க்கச் செய்யும்.
திரையரங்கினுள் அமர்ந்திருக்கும்போது ‘க்ளிஷே’க்கள் நிறைந்திருக்கின்றனவே என்ற எண்ணம் எழாமல் இருந்தாலே போதும். அது…
பபூன் – பெயரில் மட்டும்..?!
பபூன் என்பதற்கு வேடிக்கையான, விநோதமான நபர், நாகரிக கோமாளி என்று பொருள் கொள்ளலாம்.
கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன்’ பெஞ்ச்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் வீரப்பன் இயக்கியத்தில் வைபவ் நடித்துள்ள ‘பபூன்’ திரைப்படமும் அப்படியொரு…
சினம் – ஆத்திரம் மட்டுமே போதுமா?
‘நாய்க்கு பேரு வச்சியே சோறு வச்சியா’ என்று ஒரு படத்தில் நாகேஷ் வசனம் பேசியிருப்பார். போலவே, சில திரைப்படங்களைப் பார்க்கையில் கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றும்.
அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது அருண்விஜய்…
வெந்து தணிந்தது காடு – கௌதம் காட்டும் வன்முறை உலகம்!
ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை கொஞ்சம் அபாயகரமானவை. அவை ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தாலே போதும்; பெரிய அளவில் கொண்டாடப்படும்.
ஆனால், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல சின்னதாய் ஒரு சர்ச்சை…