Browsing Category
திரை விமர்சனம்
டைனோசர்ஸ் – ஒரு கமர்ஷியல் ‘பட்டாசு’!
’சாமி’யில் இட்லியில் பீர் ஊற்றிப் பிசைந்தவாறே விக்ரம் அறிமுகமாவதையும், ‘திருமலை’ யில் ‘யார்றா இங்க அரசு’ என்று விஜய் கர்வத்தோடு கர்ஜிப்பதையும் பார்த்து கை தட்டிய அனுபவம் இருக்கிறதா? உங்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘டைனோசர்ஸ்’ நிச்சயம்…
பார்பி – பெண்ணியத்தின் மகத்துவம் சொல்லும் பொம்மை!
ஒரு பொருள், மனிதர், இடம் அல்லது ஒரு படைப்பு என்று ஏதேனும் ஒன்றைப் பார்க்கிறோம். அப்போது, மனதுக்குள் ஒரு உணர்வு பூக்கிறது. காலம் மாறும்போது, அது தொடர்பான எண்ணம் அடியோடு மாறுகிறது.
அதன்பிறகு, எதைப் பார்த்து மகிழ்ந்தோமோ அதுவே துக்கமானதாக…
அவள் அப்படித்தான் 2 – பிரதியெடுக்கும் முயற்சி!
பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உடைபட்டு வருகின்றன.
நூற்றாண்டுகளுக்கு முன்னால், இப்படியொரு நிலைமை இருந்ததில்லை என்ற உண்மையும் அவற்றோடு பகிரப்படுகின்றன.
இந்தச் சூழலிலும், பெண்கள் என்றால்…
சத்திய சோதனை – நையாண்டி மேளம்!
சத்திய சோதனை என்றவுடன், ‘காந்தி எழுதிய சுயசரிதை தானே’ என்று கேட்பது இயல்பானது. ‘சூரியன் படத்துல கவுண்டமணி பேசுற வசனம்தானே அது’ என்று கேட்பது சினிமா வெறியர்களுக்கானது.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் எப்படியிருக்கும்? அதாகப்பட்டது, சுய…
அநீதி – உலக சினிமாவை முன்னிறுத்தும் விருப்பம்!
ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் அதன் டைட்டிலுக்கு பெரும் பங்கிருக்கிறது. இயக்குனர் வசந்தபாலனின் ‘அநீதி’ படத்திற்கு அது சாலப் பொருந்தும்.
ஏனென்றால், அப்பெயரைக் கேள்விப்பட்ட நாள் முதலே அதனைப் பார்க்க வேண்டாம்…
ஓபன்ஹெய்மர் – நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கும்!
நடிகர் நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது போலவே, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் படைப்புகளைத் தேடி ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புதிதாக அவர்கள் ஒரு திரைப்படம் தரும்போது, முதல்நாளே தியேட்டரில் பழியாய்…
மாவீரன் – அண்ணாந்து பார்க்கச் செய்யும்!
ஒரு ஹீரோவின் முந்தைய படமே, புதிய படைப்பின் மீதான எதிர்பார்ப்பைத் தீர்மானிக்கும். ‘பிரின்ஸ்’ படம் தந்த சூடு, சிவகார்த்திகேயன் ரசிகர்களை அப்படியொரு இக்கட்டில் தள்ளியது.
‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் நிலவரமே அடுத்தடுத்த நாட்களுக்கான…
பம்பர் – நன்னம்பிக்கை முனை!
ஒரு படைப்பென்பது அதனை எதிர்கொள்பவரிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது நல்லதாக அமைந்தால் ரொமவே நல்லது.
அப்படியொரு நோக்குடன் வெளியாகும் படங்கள் மிகக்குறைவு. அவை நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களை வாரித்துக் கொள்வது இன்னும்…
காடப்புறா கலைக்குழு – இன்னொரு கரகாட்டக்காரன்!
முழுக்க கிராமிய வாத்தியங்கள் சார்ந்த இசை. கதை நகர்விலும் பேச்சு வழக்கிலும் குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரதிபலிப்பு.
கதை மாந்தர்களின் அசைவுகளில் நாம் காணும் மனிதர்களின் சாயல். யதார்த்தம் போலத் தோற்றமளிக்கும் திரை மொழி.
இவற்றோடு கொஞ்சம்…
சத்யபிரேம் கி கதா – புரிதல்மிக்க காதல்!
ஒரு பெண்ணால் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளிப்படையாகப் பேச முடியுமா? அதுவும் திருமணமாகிப் புகுந்த வீட்டில் பேச முடியுமா? அதனை இந்தச் சமூகம் ஏற்குமா?
இப்படிப்பட்ட கேள்விகளே பாலியல் ரீதியிலான புகார்கள்…