Browsing Category

திரை விமர்சனம்

கங்குவா – ’பான் இந்தியா’ எனும் அவஸ்தை!

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபிறவி எடுத்திருக்கிறார்களா? இரண்டு பிறவியிலும் நாயகனால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலாக அமைகிறது ‘கங்குவா’ முடிவு.

லக்கி பாஸ்கர் – தெலுங்கு சினிமா ‘வாடை’ வீசுகிறதா?

ஒரு வங்கி ஊழியரின் கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம் இருப்பதாகச் சொல்வதே இடைவேளைக் காட்சியாக இருக்கிறது. இதிலிருந்தே, இப்படத்தின் இரண்டாம் பாதி எப்படிப்பட்டதாக இருக்குமென்று நம்மால் யூகிக்க முடியும்.

அமரன் – ராணுவ பின்னணியில் ‘கிளாஸ்’ சினிமா!

ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களில் நகைச்சுவை, சோகம், சென்டிமெண்ட், துரோகம் உள்ளிட்ட உணர்வுகளைக் கொண்ட காட்சிகளைச் சில படங்களில் பார்த்திருப்போம். ’அமரன்’னில் அது போன்ற அபத்தங்கள் அறவே இல்லை.

ஒற்றைப் பனைமரம் – போருக்குப் பிறகான வாழ்க்கை!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்படத்…

Look Back – பதின் பருவத்தினருக்கான பாடம்!

கட்சுகி பியூஜிமோடோ எழுதிய ‘அனிமே’ கதையின் அடிப்படையில் ‘லுக் பேக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கியோடகா ஓஷியாமா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தீபாவளி போனஸ் – சாதாரண மனிதர்களின் கொண்டாட்டம்!

சில திரைப்படங்களின் டீசரோ, ட்ரெய்லரோ ஈர்க்கும்படியாக இருக்காது. பட விளம்பரங்களோ, அது குறித்த தகவல்களோ கூட ரசிகர்களைச் சென்றடையாமல் போயிருக்கும். முதன்மையாக நடித்தவர்கள் தவிர்த்து முற்றிலும் புதுமுகங்கள் இடம்பெற்ற படமாக அது இருக்கும்.…

பணி – யார் டேவிட்? யார் கோலியாத் என்றெழும் கேள்வி?!

கோலியாத் எனும் அசுரனை டேவிட் எனும் மிகச்சாதாரண மனிதனொருவன் தோற்கடித்துக் கொன்ற கதை பெரும்பாலானோருக்குத் தெரிந்த ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், வலியோனை எளியோன் வெற்றி கொண்டதாகச் சொல்லப்படுவது. இதே கதையில் நாயகன், வில்லன் தரப்பை…

ராக்கெட் டிரைவர் – சின்ன விஷயங்கள் தான் ரொம்ப பெருசு!

மிகப்பெரிய லட்சியக் கனவுகளோடு இருக்கும் இளைஞன், சமகாலத்தில் எதிர்கொள்கிற அனுபவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கிறான். அவை சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட, ‘என் கனவு மிகப்பெரியது’ என்கிறான்.

எம்.ஜி.ஆர். பட பார்முலாவில் அமைந்த ‘உழவன் மகன்’!

விஜயகாந்த் நடித்த கமர்ஷியல் படங்களில் மிக எளிமையான கதையம்சத்தையும் பிரமாண்டமான காட்சியமைப்பையும் ஒருங்கே கொண்டது ‘உழவன் மகன்’.