Browsing Category

கதம்பம்

உன் பாதை; உன் பயணம்!

இன்றைய நச் : எதிர்ப்படும் பாதை சரியாக இருக்கலாம். நீயும் கவனமாக அடியெடுத்து வைத்து நடக்கலாம். அதே சமயம் எதிரே தாறுமாறாக வருகிறவர்களையும் அனுசரித்துச் சமாளித்தால் தான் உன் பாதையில் தடுமாறாமல் நீ தொடர முடியும்! - லியோ

எதிலும் நேர்மறையானதைக் காண முயல்வோம்!

-  ஓசோவின் சிந்தனைகள்: மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும். என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான்…