Browsing Category
கதம்பம்
பணம்தான் சொர்க்கத்தைத் தீர்மானிக்கிறது?!
இன்றைய நச்:
வாழ்க்கை சொர்க்கமாக ஆகறதுக்குப்
பணம் மட்டும் காரணமில்லேதான்;
ஆனால், நரகமாக வாழ்க்கை ஆகறதுக்குப்
பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்!
- ஜெயகாந்தன்
இருப்பதை மேம்படுத்துவதா முன்னேற்றம்?
தாய் சிலேட்:
முன்னேற்றம் என்பது உள்ளதை
மேம்படுத்துவதில் இல்லை;
ஆனால், என்னவாக இருக்கும்
என்பதை நோக்கி
முன்னேறுவதில் உள்ளது!
- கலீல் ஜிப்ரான்
வாழ மறக்கிறோம்…!
இன்றைய நச்:
ஒரு மனிதனின் வாழ்க்கையில்
மூன்றே நிகழ்ச்சிகள்தான் உண்டு;
பிறப்பு, வாழ்வு, மரணம்;
பிறப்பை அவன் அறிவதில்லை;
சாவில் துன்பத்தை அனுபவிக்கிறான்;
வாழ அவன் மறந்து விடுகிறான்!
- லாப்ரூயேர்
செயலே வெற்றிக்கு அடித்தளம்!
தாய் சிலேட்:
ஈடுபாட்டுடன்
செய்யும் செயலே
வெற்றியை நோக்கி
அழைத்துச் செல்லும்!
- பப்லோ பிகாசோ
நான் யார்?
படித்ததில் ரசித்தது:
உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன்.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில்…
மேதைகளை முன்னுதாரணமாகக் கொள்வோம்!
இன்றைய நச்:
புத்திசாலிகள் பிரச்சினைகளைத்
தீர்த்து வைக்கிறார்கள்;
ஆனால், மேதைகளோ
அவற்றை வருவதற்கு முன்பே
தடுத்து விடுகிறார்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இயற்கையை உணரும் மனதே போதும்!
தாய் சிலேட்:
நமக்கு
அணுகுண்டு செய்யும்
பெரிய அறிவெல்லாம்
தேவையில்லை;
அவரைச்செடி பூக்கும்
மனசுதான் வேணும்!
- கோ.நம்மாழ்வார்.
நாம் அனைவரும் ஒரு விதத்தில் சுயநலவாதிகளே!
படித்ததில் ரசித்தது:
- ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘ஒரே ஒரு புரட்சி’ புத்தகத்திலிருந்து.
******
அறிந்தோ, அறியாமலோ நாம் அனைவரும் முற்றிலும் சுயநலவாதிகள்.
நாம் விரும்புவதைப் பெற்றுக் கொண்டிருக்கும்வரை அனைத்தும் சரியாக இருக்கிறது என்று…
நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்குமான வேறுபாடு!
இன்றைய நச்:
நாளைக்கே எல்லாம் மாறிவிடும்
என நினைப்பது நம்பிக்கை;
எதுவுமே
மாறவில்லையென்றால்,
எல்லாவற்றையுமே
மாற்றிவிடுவோம்
என உறுதியேற்பது
தன்னம்பிக்கை!
- சுதந்திரபாரதி
தமிழர் விழாவை உற்சாகமாகக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 15-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும்…