Browsing Category
கதம்பம்
எண்ணங்கள்தான் மனிதனை உருவாக்கும் சிற்பி!
படித்ததில் ரசித்தது:
ஒருவருடைய எண்ணத்தை அறிந்து கொள்ள
அவரவர் எண்ணத்தால் மட்டுமே முடியும்;
அகத்தூய்மைத் தொடர்ந்து செய்து வந்தால் தான்
மனிதன் குணத்தில் உயரமுடியும்;
வேண்டாத எண்ணங்களை ஒதுக்க ஒதுக்க
மனிதன் உயர்கிறான்;
அவரவர் வாழ்க்கையின்…
ஆண்டுதோறும் அயோத்தி செல்வேன்!
நடிகர் ரஜினிகாந்த்
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் கலந்து கொள்ளுமாறு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனையேற்று தனது…
கேள்விகளால் பெறப்படும் ஞானம்!
இன்றைய நச்:
நாளையை
புரிந்து கொள்வதற்கான
ஒரே எல்லை
நமது இன்றைய
சந்தேகங்கள் மட்டுமே!
- பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்
முன்னேற்றத்தின் மூன்று நண்பர்கள்!
தாய் சிலேட்:
இந்த உலகத்தில்
ஒவ்வொருவரின்
முன்னேற்றத்துக்கும்
மூன்று முக்கிய நண்பர்கள்
இருக்கிறார்கள்;
அவை
துணிவு, புத்தி, நுண்ணறிவு!
- ஆப்ரிக்கப் பழமொழி
சூழலில் பொருந்திப் போக கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
நீ மேய்ச்சல் நிலத்தில்
தங்கத் திட்டமிட்டால்,
ஓநாய்களை விடவும்
முரட்டுத்தனமாக இருக்க
கற்றுக் கொண்டாக வேண்டும்!
- ஜியாங் ரோங்
தாங்கத் தெரிந்திருக்கிறது!
படித்ததில் ரசித்தது:
மீண்டும் மீண்டும்
அதே கிளையில்
அமர்கிறது பறவை;
அப்படி என்ன
செய்துவிட்டது
அந்த மரம்?
தாங்கத் தெரிந்திருக்கிறது!
- நேசமித்ரன்
மதம் எதுவானாலும் மனிதன் நன்றாக இருக்க வேண்டும்!
தாய் சிலேட் :
மதம்
எதுவானாலும்
மனிதன்
நன்றாக
இருக்க வேண்டும்!
- சுவாமி நாராயணகுரு
அயோத்தியில் குவிந்துள்ள 50 நாட்டுப் பிரதிநிதிகள்!
ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி.
இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
4.5 அடி…
எண்ணங்களை மாற்றினால் எல்லாம் மாறும்!
இன்றைய நச்:
மாற்றம் இல்லாமல்
முன்னேற்றம் சாத்தியமற்றது;
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியாதவர்களால்,
வேறு எதையும்
மாற்ற முடியாது!
- ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
வலிமை எங்கிருந்து தொடங்குகிறது?
தாய் சிலேட்:
நம்பிக்கை என்பது
வெற்றியிலிருந்து
வருகிறது;
ஆனால், வலிமை
போராட்டத்திலிருந்து
வருகிறது!
- அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்